கத்தாரில் தமிழர்
கத்தாரில் ஒரு சிறிய தமிழ்ச் சமூகம் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்வாய்ப்புக்கள் தேடி தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் ஆவார். இங்கு கத்தார் தமிழ்ச் சங்கம் என்ற ஒரு தமிழர் அமைப்பும் உள்ளது.
அமைப்புகள்
- கத்தார் தமிழ்ச் சங்கம்
- செந்தமிழர் பாசறை கத்தார்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.