நிக்கல்(II) அசிட்டேட்டு

நிக்கல்(II) அசிட்டேட்டு (Nickel(II) acetate) என்பது Ni(CH3CO2)2(H2O)n என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு அமைப்பைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பச்சை நிற நான்கு நீரேற்று பொதுவாகக் காணப்படுகிறது. மின்முலாம் பூசுவதற்கு இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

நிக்கல்(II) அசிட்டேட்டு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(2+) ஈரசிட்டேட்டு
இனங்காட்டிகள்
373-02-4 Y
6018-89-9 (tetrahydrate) Y
EC number 239-086-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9756
பண்புகள்
C4H6NiO4
வாய்ப்பாட்டு எடை 176.78 g·mol−1
தோற்றம் பச்சை நிறத் திண்மம்
மணம் அசிட்டிக் அமிலத்தின் மணம்
அடர்த்தி 1.798 கி/செ.மீ3 (நீரிலி)
1.744 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று)
உருகுநிலை
தண்ணீரில் எளிமையாகக் கரைகிறது
கரைதிறன் மெத்தனாலில் கரையும்
டை எத்தில் ஈதர் இல் கரையாது
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
350 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
410 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

தயாரிப்பு மற்றும் அமைப்பு

நிக்கல் அல்லது நிக்கல் கார்பனேட்டுடன் அசிட்டிக் அமிலம் சேர்த்து சூடுபடுத்துவதால் நிக்கல்(II) அசிட்டேட்டு தோன்றுகிறது.

NiCO3 + 2 CH3CO2H + 3 H2O → Ni(CH3CO2)2(H2O)4 + CO2

எக்சு கதிர் படிகவுருவியல் முடிவுகள், பச்சை நிற நான்குநீரேற்று எண்முக படிக அமைப்பை ஏற்றுள்ளதாக தெரிவிக்கின்றன. நடுவிலுள்ள நிக்கல் மையங்கள் நான்கு தண்ணீர் மூலக்கூறுகள் மற்றும் இரண்டு அசிட்டேட்டு ஈந்தனைவிகளுடன் ஒருங்கிணைவு கொண்டுள்ளன[2]வெற்றிடத்தில் அசிட்டிக் நீரிலி சேர்த்து[3]அல்லது சூடுபடுத்துவதால் இது நீர்நீக்கம் செய்யப்படுகிறது[4].

பாதுகாப்பு

நிக்கல் சேர்மங்கள் புற்று நோயாக்கிகள் மற்றும் தோலில் எரிச்சலை உண்டாக்கும் தன்மை கொண்டவையாகும்.

மேற்கோள்கள்

  1. "Nickel metal and other compounds (as Ni)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Van Niekerk, J. N.; Schoening, F. R. L. (1953). "The crystal structures of nickel acetate, Ni(CH3COO)2·4H2O, and cobalt acetate, Co(CH3COO)2·4H2O". Acta Cryst. 6 (7): 609–612. doi:10.1107/S0365110X5300171X.
  3. வார்ப்புரு:Ullmann's
  4. Tappmeyer, W. P.; Davidson, Arthur W. (1963). "Cobalt and Nickel Acetates in Anhydrous Acetic Acid". Inorg. Chem. 2 (4): 823–825. doi:10.1021/ic50008a039.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.