தேனி மாவட்டத் திரைப்படத் துறையினர்
தேனி மாவட்டத்தில் பிறந்த பலர் தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த பெயர் பெற்று விளங்குகின்றனர். அவர்களில் கீழ்காணும் பட்டியலில் உள்ள சிலரைக் குறிப்பிடலாம்.
திரைப்பட இயக்குநர்கள்
வ.எண். | பெயர் | சொந்த ஊர் | குறிப்புகள் |
---|---|---|---|
1 | பாரதிராஜா | தேனி - அல்லிநகரம், தேனி மாவட்டம். | |
2 | பாலா | பெரியகுளம், தேனி மாவட்டம். | |
3 | கஸ்தூரி ராஜா | மல்லிங்காபுரம், பண்ணைப்புரம், தேனி மாவட்டம். | |
4 | செல்வராகவன் | மல்லிங்காபுரம், பண்ணைப்புரம், தேனி மாவட்டம். | இவர் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன். |
5 | கங்கை அமரன் | பண்ணைப்புரம், தேனி மாவட்டம். | இவர் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர். இவரும் பல படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். |
6 | லியாகத் அலிகான் | கம்பம், தேனி மாவட்டம். | |
7 | டாக்டர் ராஜசேகர் | லெட்சுமிபுரம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், தேனி மாவட்டம். | இவர் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் புகழ்பெற்ற நடிகரும் கூட. |
8 | சிங்கம் புலி | பெரியகுளம், தேனி மாவட்டம். | இவர் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். |
9 | கவின் பாலா | பழனிசெட்டிபட்டி, தேனி மாவட்டம். | இவர் காக்க கனகவேல் காக்க எனும் ஒரு படத்தை மட்டும் இயக்கியிருக்கிறார். |
|9 || manoj kumar || தேனி - அல்லிநகரம், தேனி மாவட்டம்.||ivar vaanavil pondra padangalai iyakkiyullar. ivar iyakkunar bharathiraaja avargalin maiththunar aavaar.
திரைப்படப் பாடலாசிரியர்கள்
வ.எண். | பெயர் | சொந்த ஊர் | குறிப்புகள் |
---|---|---|---|
1 | கவிஞர் நா.காமராசன் | போ. மீனாட்சிபுரம், தேனி மாவட்டம். | |
2 | கவிஞர் வைரமுத்து | வடுகபட்டி, தேனி மாவட்டம். | |
3 | கவிஞர் மு. மேத்தா | பெரியகுளம், தேனி மாவட்டம். |
திரைப்பட நடிகர்/ நடிகையர்கள்
வ.எண். | பெயர் | சொந்த ஊர் | குறிப்புகள் |
---|---|---|---|
1 | எஸ். எஸ். ராஜேந்திரன் (எஸ்.எஸ்.ஆர்) | பெரியகுளம், தேனி மாவட்டம். | |
2 | மேஜர் சுந்தரராஜன் | பெரியகுளம், தேனி மாவட்டம். | |
3 | சுருளிராஜன் | பெரியகுளம், தேனி மாவட்டம். | |
4 | தனுஷ் | மல்லிங்காபுரம், பண்ணைப்புரம், தேனி மாவட்டம். | இவர் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன். |
5 | மனோஜ் | தேனி - அல்லிநகரம், தேனி மாவட்டம். | இவர் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன். |
6 | செல்வா | லெட்சுமிபுரம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், தேனி மாவட்டம். | இவர் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகருமான டாக்டர் ராஜசேகரின் சகோதரர். |
7 | வையாபுரி | முத்துத்தேவன்பட்டி, தேனி மாவட்டம். | |
8 | குஞ்சரம்மாள் | தேனி, தேனி மாவட்டம். | |
9 | தேனி முருகன் | தேனி, தேனி மாவட்டம். |
திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இசைத் துறையினர்
வ.எண். | பெயர் | சொந்த ஊர் | குறிப்புகள் |
---|---|---|---|
1 | இளையராஜா | பண்ணைப்புரம், தேனி மாவட்டம். | |
2 | யுவன் சங்கர் ராஜா | பண்ணைப்புரம், தேனி மாவட்டம். | இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் |
3 | கார்த்திக் ராஜா | பண்ணைப்புரம், தேனி மாவட்டம். | இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் |
4 | பவதாரிணி | பண்ணைப்புரம், தேனி மாவட்டம். | இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் |
திரைப்படத் துறை/பிற கலைஞர்கள்
வ.எண். | பெயர் | சொந்த ஊர் | குறிப்புகள் |
---|---|---|---|
1 | தேனி ஈசுவர், ஒளிப்பதிவாளர் | தேனி, தேனி மாவட்டம். | |
2 | பாஸ்கர் சக்தி, வசன எழுத்தாளர் | வடபுதுப்பட்டி, தேனி மாவட்டம். |
- இங்குள்ள பட்டியலில் எந்தத் தர வரிசையுமில்லை.
- விடுபட்டவர்கள் பெயரைச் சேர்க்கலாம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.