திருவத்திபுரம் நகராட்சி

திருவத்திபுரம் பொதுவாக செய்யாறு (ஆங்கிலம்:thiruvathipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.தற்போது மக்கள் இதனை செய்யார்(செய்யாறு) என்று அழைத்து வருகின்றனர்.

திருவத்திபுரம் நகராட்சி
  இரண்டாம் நிலை நகராட்சி  
திருவத்திபுரம் நகராட்சி
இருப்பிடம்: திருவத்திபுரம் நகராட்சி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°39′57″N 79°32′26″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர் ஆர்.பாவை
மக்கள் தொகை 35,201 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது வருவாய் கோட்டம் இங்கு அமைந்துள்ளது. தற்போது புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி இப்பகுதியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையம் ஓன்று உள்ளது. புகழ்பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் இந்நகராட்சியில் அமைந்துள்ளது. பாலாற்றின் துணையாறான செய்யாறு இவ்வூர் வழியாக செல்கிறது. தற்போது இங்கு பெரிய சிப்காட் ஒன்றும் இயங்கி வருகிறது. (lotus shoe company,ashok leyland).

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35201 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.திருவதிபுரம் மக்களிள் கல்வியறிவு பெற்றோர் 62.55% ஆகும்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.