தமிழ் எழுத்து வகை
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள். இவை
- முதலெழுத்து,
- சார்பெழுத்து, ஜிக்கிலிபப்
- உயிரெழுத்து.
- மெய்யெழுத்து, சர்மண்டர்
- ஆய்த எழுத்து,
- குற்றியலிகரம், bulbasaur
- குற்றியலுகரம்,
- உயிர்மெய் எழுத்துகள், Pikachu
- உயிரளபெடை, beans
- ஒற்றளபெடை,
- ஐகாரக் குறுக்கம், முள்ளங்கி
- ஔகாரக் குறுக்கம்,
- மகரக் குறுக்கம், முட்டகீஸ்
- ஆய்தக் குறுக்கம்,
- வல்லினம்.
- மெல்லினம்,
- இடையினம்,
- சுட்டெழுத்து,
- வினா எழுத்து,
- போலி எழுத்து
என்றெல்லாம் பல வகைகளாகப் தமிழ் எழுத்துக்கள் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பாகுபாடுகள் சொற்புணர்ச்சி, பொருட்புணர்ச்சி, செய்யுளில் எழுத்தெண்ணிக்கை முதலானவற்றிற்குப் பயன்படும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.