தில்லி மெட்ரோ
தில்லி மெட்ரோ என்பது தில்லி, மற்றும் குர்கோன், நோய்டா, காசியாபாத் ஆகிய தேசியத் தலைநகரப்பகுதிகளை இணைக்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து ஆகும். இது மொத்தம் 189.63 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறு பாதைகளையும் 142 நிலையங்களையும் கொண்டுள்ளது. இதன் பகுதிகள் நிலமட்டத்திற்கு கீழே சுரங்க அமைப்பிலும் நிலமட்டத்திலும் நிலமட்டத்திற்கு மேலே பாலம் போன்ற அமைப்புகளையும் கொண்டது.
தில்லி மெட்ரோ दिल्ली मेट्रो | |
---|---|
![]() | |
தகவல் | |
அமைவிடம் | தலைநகர் வலயம், (தில்லி, குர்கோன், நோய்டா, காசியாபாத்) |
போக்குவரத்து வகை | விரைவுப் போக்குவரத்து |
மொத்தப் பாதைகள் | 6 |
நிலையங்களின் எண்ணிக்கை | 142 |
பயணியர் (ஒரு நாளைக்கு) | 1.8 million[1] |
முதன்மை அதிகாரி | ஈ. சிறீதரன் |
தலைமையகம் | மெட்ரோ பவன், பரகம்பா சாலை, புது தில்லி |
இணையத்தளம் | www.delhimetrorail.com |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 24 திசம்பர் 2002 |
வண்டிகளின் எண்ணிக்கை | 188 தொடருந்துகள் |
தொடர்வண்டி நீளம் | 4/6 பெட்டிகள் |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 189.7 கிலோமீட்டர்கள் (117.9 mi) |
படத்தொகுப்பு
- நீல வழித்தடம்
- மஞ்சள் வழித்தடம்
- ஊதா வழித்தடம்
மேற்கோள்கள்
- Delhi Metro ridership touches 18 lakh, sets new record: http://economictimes.indiatimes.com/news/news-by-industry/transportation/railways/delhi-metro-ridership-touches-18-lakh-sets-new-record/articleshow/9457462.cms
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.