விரைவுப் போக்குவரத்து

விரைவுப் போக்குவரத்து (ஆங்கிலம்:Rapid transit) அல்லது மெட்ரோ (ஆங்கிலம்:Metro) எனப்படுவது பெருநகரங்களில் அதிகக் கொள்ளவும் அதிக நடைகள் செல்லக்கூடியதுமான மின்சாரத் தொடருந்து அமைப்பாகும்.[1][2][3] இதன் பாதை நகரின் மற்ற போக்குவரத்து வழிகளில் இல்லாமல் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பகுதிகளில் இது நிலத்துக்கு அடியிலோ அல்லது சாலைக்கு மேலே பாலங்கள் போன்றோ அமைக்கப்பட்டிருக்கும். [4] 1890-இல் இலண்டனில் தான் முதன்முதலாக மின்சார விரைவுப்போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.[5]

சில விரைவுப் போக்குவரத்து அமைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Rapid transit". Merriam-Webster. பார்த்த நாள் 2013-07-31.
  2. "Metro". International Association of Public Transport. பார்த்த நாள் 2013-07-31.
  3. "Glossary of Transit Terminology". American Public Transportation Association. பார்த்த நாள் 2013-07-31.
  4. "Rapid Transit". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்த்த நாள் 2013-07-31.
  5. Bolger, Paul (2004-11-22). "Site Name: Liverpool Overhead Railway & Dingle Station". Subterranea Britannica. பார்த்த நாள் 2007-09-19.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.