கொச்சி மெட்ரோ

கொச்சி மெட்ரோ என்பது கேரளாவின் கொச்சி நகரத்தின் பொதுப் போக்குவரத்து தேவைக்காக வரைவு செய்யப்பட்ட விரைவுப் போக்குவரத்துத் திட்டமாகும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 2011ஆம் ஆண்டிலேயே துவக்கப்பட்டாலும், அரசியல் காரணங்களால் கட்டமைப்புத் தடை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சி மாறிய பின்னர் 2012 மார்ச்சு 22 அன்று நடுவண் அரசு இத்திட்டத்தை கூட்டு நிறுவனமாக இயக்க அனுமதி அளித்தது. அதன்படி இதன் முதல் கட்டம் 5181 கோடி செலவில் கட்டப்பட்டு 2016ஆம் ஆண்டு நிறைவுபெற திட்டமிடப்பட்டுள்ளது.[5]

கொச்சி மெட்ரோ

வழித்தட வரைபடம் (22 நிலையங்கள்)
தகவல்
அமைவிடம்கொச்சி, கேரளம்
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள்1
நிலையங்களின்
எண்ணிக்கை
22 [1]
முதன்மை அதிகாரிஎலியசு ஜார்ஜ், மேலாண் இயக்குனர்
தலைமையகம்8வது தளம், ரெவின்யூ டவர், பார்க் அலென்யூ, கொச்சி[2]
இணையத்தளம்kochimetro.org
இயக்கம்
Operation will start2016
இயக்குனர்(கள்)கொச்சி மெட்ரோ இரயில் லிமிடெட் (KMRL)
தொடர்வண்டி நீளம்3 பெட்டிகள்[3]
Headway8-10 நிமிடங்கள்[3]
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்25.612 கிலோமீட்டர்கள் (15.915 mi)
இருப்புபாதை அகலம்1,435 மிமீ (4 அடி 8 12 அங்) சீர்தர அகலம்[4]
சராசரி வேகம்40 கிமீ/மணி[3]
உச்ச வேகம்90 கிமீ/மணி[3]

நிலையங்கள்

#நிலையத்தின் பெயர் [6]தொலைவு (கி.மீ)தொலைவு (கி.மீ)நடைமேடையின் வகைAlignment description[7]
தமிழ்மலையாளம்
1ஆலுவைആലുവ-0.0900SideOn 1000 metres curve
2புளிஞ்சோடுപുളിഞ്ചോട്1.8141.904SideCurved
3கம்பனிப்படிകമ്പനിപ്പടി2.7560.942SideStraight
4அம்பாட்டுக்காவுഅമ്പാട്ടുകാവ്3.7641.008SideStraight
5முட்டம்മുട്ടം4.7230.959Side & IslandStraight Curved
6களமசேரிകളമശ്ശേരി8.144SideStraight
7கொச்சின் பல்கலைக்கழகம்കൊച്ചിൻ യൂണിവേഴ്‌സിറ്റിமறை நிலைSideStraight
8பத்தடிப்பாலம்പത്തടിപ്പാലം9.146SideStraight
9இடப்பள்ளிഇടപ്പള്ളി12.023SideStraight
10சங்கம்புழை பார்க்ചങ്ങമ്പുഴപാർക്ക്மறை நிலைSideStraight
11பாலாரிவட்டம்പാലാരിവട്ടം13.071SideStraight
12ஜே.எல்.என் ஸ்டேடியம்ജെ എൽ എൻ സ്റ്റേഡിയം14.1261.055SideStraight
13கலூர்കലൂർ15.2211.095SideStraight
14லிசிലിസ്സി15.7110.490SideStraight
15எம்.ஜி. ரோடுഎം ജി റോഡ്‌மறை நிலைSideStraight
16மகாராஜாவின் கல்லூரி, எர்ணாகுளம்മഹാരാജാസ് കോളേജ്16.899SideStraight
17தெற்கு எறணாகுளம்എറണാകുളം സൌത്ത്19.3321.229SideStraight
18கடவந்திரைകടവന്ത്രமறை நிலைSideStraight
19எளங்குளம்എളംകുളം21.341SideStraight
20வைற்றிலாവൈറ്റില22.4471.106SideStraight
21தைக்கூடம்തൈക്കൂടം23.7031.256SideStraight
22பேட்டைപേട്ട24.8221.119SideStraight
23திருப்பூணித்துறைSideStraight

விரிவாக்கம்

இந்த வழித்தடத்தை காக்காநாடு வரை நீட்டிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. பாலாரிவட்டம் சந்திப்பு, பாலாரிவட்டம் பைபாஸ், செம்புமூக்கு, வாழக்கலா, குன்னும்புரம், காக்காநாடு சந்திப்பு, கொச்சி சிறப்பு பொருளாதார மண்டலம், சிற்றெட்டுக்கரை, ராஜகிரி, இன்போபார்க் 1, இன்போபார்க் 2 ஆகிய நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.[8]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.