சொக்கநாத நாயக்கர்

சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1659 முதல் 1682 வரை ஆகும். இவர் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினார், இராணி மங்கம்மாள் இவருடைய மனைவி ஆவார், அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இவருடைய மகன் ஆவார் .

மதுரை நாயக்க மன்னர்கள்
ஆட்சி மொழி[[], தமிழ்
தலைநகரம்மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695,
திருச்சி 1695-1716,
மதுரை 1716–1736.
முன்ஆட்சிபாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு
பின்ஆட்சி இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்)
பிரிவு ராமநாதபுரம்

புதுக்கோட்டை சிவகங்கை

மதுரை நாயக்கர் மன்னர்களால் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் என்றழைக்கப்படுகிறது. இது திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது இங்கு, திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.[1] அழகிரி நாயக்கரை தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தினார். அழகிரி நாயக்கர் 1674 இல் தன்னை மதுரை நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டார்.

மேற்கோள்கள்

  1. "ஏழு அரண்மனைகள்". தினமணி. பார்த்த நாள் 25 ஆகத்து 2014.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.