சேபா

சேபா (ஆங்கிலம்:Saba; ஒலிப்பு: /ˈseɪbə/) கரிபியன் நெதர்லாந்தின் மிகச்சிறிய விசேட மாநகரப் பிரதேசமான ஒரு தீவு ஆகும்.[3] இதன் பெரும்பாலான பகுதி மவுண்ட் சீனரி எரிமலை (உயரம் 877மீ.) ஆகும். நெதர்லாந்து இராச்சியத்தின் மிக உயர்ந்த பிர்தேசம் இதுவாகும்.

சேபா
Saba
கொடி
குறிக்கோள்: "Remis Velisque" (Latin)
"With oars and sails" (ஆங்கிலம்)
நாட்டுப்பண்: "Saba you rise from the ocean"
Location of சேபா
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
த பொட்டம்
17°38′N 63°14′W
ஆட்சி மொழி(கள்) டச்சு, ஆங்கிலம்[1]
அரசாங்கம் See Politics of the Netherlands
   Lt. Governor ஜொனாதன் ஜோன்சன்
முடியாட்சி நெதர்லாந்திற்கு உட்பட்டது
பரப்பு
   மொத்தம் 13 கிமீ2
5 சதுர மைல்
மக்கள் தொகை
   2010 கணக்கெடுப்பு 2,000
நாணயம் அமெரிக்க டொலர் (USD)
நேர வலயம் -4 (ஒ.அ.நே-4)
அழைப்புக்குறி 599
இணையக் குறி .an,[2] .nl

மேற்கோள்கள்

  1. English can be used in relations with the government
    "Invoeringswet openbare lichamen Bonaire, Sint Eustatius en Saba" (Dutch). wetten.nl. பார்த்த நாள் 2011-01-01.
  2. The domain for the Netherlands Antilles has remained active after its dissolution. The ISO 3166-1 alpha-2 code BQ was established for the entity "Bonaire, Saint Eustatius, Saba". ("ISO 3166-1 decoding table". International Organization for Standardization. பார்த்த நாள் 2010-12-17.) An Internet ccTLD has however not been established by the IANA, and it is unknown if it will be opened for registration.
  3. (டச்சு) "Wet openbare lichamen Bonaire, Sint Eustatius en Saba
    (Law on the public bodies of Bonaire, Saint Eustatius and Saba)
    ". Dutch Government. பார்த்த நாள் 14 October 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.