சூன்

சூன் கிரெகொரியின் நாட்காட்டியின் ஆறாவது மாதமாகும். ஜுபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமானியர்கள் கருதிய "ஜூனோ" என்பதிலிருந்து ஜூன் மாதம் பிறந்தது. கிரேக்கர்களின் நம்பிக்கைப்படி, அவர்களின் இளமைத் தெய்வமான மெர்குரிக்கு, ஜூனியஸ் என்ற பெயருண்டு. இதிலிருந்து வந்த பெயர்தான் சூன் மாதம்.

இம்மாதம் 30 நாள்களை பெற்றுள்ளது.

<< சூன் 2019 >>
ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30
MMXIX
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.