சுல்தான் அப்துல்லா

அல் சுல்தான் அப்துல்லா ரிஅய்துடின் அல் முஸ்தபா பிலா ஷா இபினி சுல்தான் ஹாஜி அஹமத் ஷா அல்-முஸ்தாமின் பிலாவின்அப்துல்லாஹ் (அப்துல்லா) (ஜவா: السلطان عبدالله رعاية الدين المصطفى بالله شاه الحاج ابن سلطان حاج احمد شاه المستعين بالله) ) பாகங் மாநிலத்தின் ஆறாவது சுல்தானும் ஆவர். அதேவேளையில், மலேசியநாட்டின் 16-வது பேரரசர் ஆவர்.

அப்துல்லா
Abdullah
عبد الله
பகாங்கின் சுல்தான்
Sultan of Pahang
மலேசியப் பேரரசர்
ஆட்சி31 சனவரி 2019 – இன்று
பதவியேற்பு30 சூலை 2019
முன்னிருந்தவர்ஐந்தாம் முகம்மது
பிரதமர்மகாதீர் பின் முகமது
பகாங்கின் சுல்தான்
அரசுப்பிரதிநிதி11 சனவரி 2019 – இன்று
முன்னிருந்தவர்அகமது ஷா
முடிக்குரியவர்தெங்கு அசனால் இப்ராகிம் ஷா
முதலமைச்சர்வான் ரொசுடி வான் இசுமாயில்
துணைவர்துங்கு அமீனா மைமுனா (தி. 1986தற்காலம்) «start: (1986)»"Marriage: துங்கு அமீனா மைமுனா to சுல்தான் அப்துல்லா" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE)
ஜூலியா ரைசு (தி. 1991தற்காலம்) «start: (1991)»"Marriage: ஜூலியா ரைசு to சுல்தான் அப்துல்லா" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE)
வாரிசு(கள்)அமீர் நாசர் இப்ராகிம் (வளர்ப்பு)
இசுக்காந்தர் (இ. 1990)
அசனால் இப்ராகிம்
முகம்மது இசுக்காந்தர் ரி'ஆயடிதின்
அகமது இசுமைல் மு'ஆட்சம்
அஃப்சான் அமீனா அஃபித்சதுல்லா
ஜிகான் அசீசா அதியத்துல்லா
இமான் அஃப்சான்
இலீசா அமீரா
இலியானா
முழுப்பெயர்
தெங்கு அப்துல்லா இப்னி தெங்கு அகமது ஷா
அல்-சுல்தான் அப்துல்லா ரி'ஆயதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா இப்னி அல்மாரும் சுல்தான் ஹாஜி அகமது அல்-முஸ்தா'இன் பில்லா ஷா
அரச குடும்பம்பெந்தாரா
தந்தைபகாங்கின் அகமது ஷா
தாய்தெங்கு அம்புவான் அஃப்சான்
பிறப்பு30 சூலை 1959 (1959-07-30)
இசுத்தானா மங்கா துங்கல், பெக்கான், பகாங், மலாயா
(இன்றைய பெக்கான், மலேசியா)
சமயம்சுன்னி இசுலாம்

ஜனவரி 24 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு, இவர் தனது தந்தைக்கு அடுத்தபடி பாகங் மாநிலத்தின் சுல்தான் பதிவியேற்றார். அதனை தொடர்ந்து ஜனவரி 31 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு, மலேசிய பேரரசராக பொறுப்பேற்றார்.[1]

ஆரம்ப வாழ்க்கை

இவர் சுல்தான் ஹாஜி அஹமட் ஷாவின் நான்காவது மகனாவார்.

கல்வி

இவர் தனது ஆரம்ப கல்வியை 1965ம் ஆண்டு கிளிபோர்ட் ஆரம்ப பள்ளி, கோல லிபிஸ், பஹாங்கில்தொடங்கினார். ஓராண்டுக்கு பின் அஹமட் தேசிய பள்ளி, பேக்கன், பாகங்லில் தொடர்ந்து நாங்கு ஆண்டுகளும் அதன்பின் சென்தோமஸ் பள்ளியில் நாங்கு ஆண்டுகளும் பயின்றார்.

1975 யில் இங்கிலாந்தில் உள்ள அல்டெஹம் ஸ்கூலில் சேர்த்தார். 1981 ஆம்ஆண்டுஇவருக்கு ஒற்செஸ்டெர் & குயின் எலிசபெத் கல்லூரியில் சர்வதேச மற்றும் ராஜதந்திர உறவுமுறைக்கான பட்டம்பெற்றார்.

பஹாங்கின் சுல்தான்

2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி 59 வயதில் சுல்தான் அப்துல்லா, நீண்ட காலமாக உடல்நிலை குறைவுற்றிருந்த  அவரது தந்தை சுல்தான் ஹாஜி அஹமட் ஷாவிற்கு பதிலாக பஹாங்கின் ஆறாவது சுல்தானாக பிரகடனப்படுத்தப்பட்டார். பஹாங் சுல்தானின் அதிகார பூர்வ இல்லமான இஸ்தானா அபு பக்கரில் இந்த பதிவியேற்பு விழா நடந்தது. அவரது ஆட்சிக் காலம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி தொடங்குகிறது.[2]

பஹாங்கின் சிம்மாசனத்திற்கு வந்தவுடன், அல் சுல்தான் அப்துல்லா ரைஅய்துடின் அல் முஸ்தபா பிலா ஷா எனும் பட்ட பெயரை ஏற்றுக்கொண்டார். துங்கு அஜிஜா ஆமினா மைமுனா இஸ்கந்தரியா பிந்தி அல்மரும் சுல்தான் இஸ்கந்தர், இவரது அரச துணைவராக, 29 ஜனவரி 2019 அறிவித்தார்.

16 யாங் டி பெர்துவான் அகோங் (மலேசியா பேரரசர்)

ஜனவரி 24 2019 வியாழன் அன்று, 251ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் சுல்தான் அப்துல்லா பதினாறாம் மலேசியா பேரரசராக தேர்தெடுக்கப்படடர். இவர் அரச பதிவியை துறந்த முன்னால்  பேரரசர் கிளந்தான்  முகமது வி பதிலாக இந்த பதைவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.[3][4]

இவரது மகுடம் சூடும் விழா 31ம் தேதி ஜனவரி மாதம் 2019  யில் இஸ்தானே நெகாரா, ஜலன் துங் கும் அப்துல் ஹாலிம் நடைபெற்றது.

இந்த மகுடம்சூடும் விழா மற்ற மலாய் ஆட்சியாளர்களின் மேல்பார்வையில் நடைபெற்றது. இதே நிகழ்வில், பேராக் மாநிலத்தின் சுல்தானான சுல்தான் நஸ்ரின் ஷா துணை பேரரசராக பதவி ஏற்றுக்கொண்டார்.

  1. "Pahang Sultan is our new King". Star Media Group Berhad. பார்த்த நாள் 8 May 2019.
  2. "Malaysia’s new king will be sworn in on Jan 31 – here’s what we know about Pahang ruler Sultan Abdullah Sultan Ahmad Shah". Business Insider. பார்த்த நாள் 8 May 2019.
  3. "King to be elected today". Star Media Group Berhad.
  4. "16th king to be announced today". New Straits Times Press (M) Bhd. பார்த்த நாள் 8 May 2019.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.