சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
சிறந்த தமிழ் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்திய பிரிவான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான பாடல்களை பாடும் பின்னணிப் பாடகிக்கு வழங்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டில் இவ்விருதினைப் பெற்ற பின்னி கிருஷ்ணகுமார் இப்பிரிவில் விருதுபெற்ற முதல் நபராவார்.[1]
![]() |
||
இவ்விருதினை அதிகமுறை பெற்றுள்ள ஷ்ரேயா கோஷல் (இடது), சின்மயி (வலது) ஆகியோர். |
விருது வென்றவர்கள்
இவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும், பாடல்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | பாடகி | திரைப்படம் | பாடல் | சான்றுகள் |
---|---|---|---|---|
2014 | உத்தாரா உன்னிகிருஷ்ணன் | சைவம் | "அழகு" | [2] |
2013 | சக்திஸ்ரீ கோபாலன் | கடல் | "நெஞ்சுக்குள்ளே" | [3] |
2012 | என். எஸ். கே. ரம்யா | நீதானே என் பொன்வசந்தம் | "சற்று முன்பு" | [4] |
2011 | சின்மயி | வாகை சூட வா | "சர சர சாரக்காத்து" | [5] |
2010 | ஷ்ரேயா கோஷல் | அங்காடித் தெரு | "உன் பேரை" | [6] |
2009 | சின்மயி | ஆதவன் | "வாராயோ வாராயோ" | [7] |
2008 | தீபா மிரியம் | சுப்பிரமணியபுரம் | "கண்கள் இரண்டால்" | [8] |
2007 | சாதனா சர்கம் | கிரீடம் | "அக்கம் பக்கம்" | [9] |
2006 | ஷ்ரேயா கோஷல் | சில்லுனு ஒரு காதல் | "முன்பே வா" | [10] |
2005 | பின்னி கிருஷ்ணகுமார் | சந்திரமுகி | "ரா ரா" | [11] |
2002 | அனுராதா ஸ்ரீராம் | ஜெமினி | "நெஞ்சு துடிக்குது" | [12] |
2001 | பாம்பே ஜெயஸ்ரீ | மின்னலே | "வசீகரா" | [13] |
மேற்கோள்கள்
- http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/324A4A470734BB1E6525694000620184
- "Winners of 62nd Britannia Filmfare Awards South" (27 June 2015). பார்த்த நாள் 27 June 2015.
- http://www.youtube.com/watch?v=D0FccltA2Ug
- http://www.youtube.com/watch?v=5iCqMaquMwA
- "Filmfare Awards 2010, South: A glam do". The Times of India. 4 July 2011. http://m.timesofindia.com/PDATOI/articleshow/9086979.cms. பார்த்த நாள்: 8 July 2011.
- "Filmfare Awards winners". The Times Of India. 9 August 2010. http://articles.timesofindia.indiatimes.c/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas.
- http://bollyspice.com/view.php/3173-a-sparkling-triumph-8211-the-56th-filmfare-south-awards.html
- http://bollyspice.com/view.php/1411-happy-days-at-the-55th-tiger-balm-filmfare-south-awards.html
- http://www.telugucinema.com/c/publish/movietidbits/filmfareawards_aug0407.php
- http://www.sify.com/movies/anniyan-sweeps-filmfare-awards-news-tamil-kkfvinigibe.html
- http://portal.bsnl.in/bsnl/asp/content%20mgmt/html%20content/entertainment/entertainment14489.html
- The Times Of India. http://downloads.movies.indiatimes.com/south2001/bignight.html.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.