சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது

சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது என்பது ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்தியாவில் அறிமுகமாகும் சிறந்த புதுமுக நடிகைக்கு வழங்கப்படும் பிலிம்பேர் விருதாகும்.


ஆண்டுநடிகைதிரைப்படம்மொழிஆதாரங்கள்
2014காத்ரீன் திரீசாமெட்ராஸ்தமிழ்[1]
2013நஸ்ரியா நசீம்[2]நேரம்தமிழ்
2012ஸ்வேதா ஸ்ரீவத்ஸா
லட்சுமி மேனன்[3][4]
சைபர் யுகதால் நவ யுவா
சுந்தர பாண்டியன்
கன்னடம்
தமிழ்
2011ஸ்ருதி ஹாசன்[5]7ம் அறிவு & அனகநக ஓ தீருடுதமிழ்
தெலுங்கு
2010சமந்தாஏ மாயா சேசாவேதெலுங்கு
2009அபிநயா[6]நாடோடிகள்தமிழ்
2008மீரா நந்தன்[7]முல்லாமலையாளம்
2007ஹன்சிகா மோத்வானி [8]
அஞ்சலி [9]
தேசமுதுரு
கற்றது தமிழ்
தெலுங்கு
தமிழ்
2006இலியானா டி 'குரூஸ் [10]தேவதாசுதெலுங்கு
2005பத்மப்பிரியா ஜானகிராமன் [11]தவமாய் தவமிருந்துதமிழ்
2001ரீமா சென்[12]மின்னலேதமிழ்
1998இஷா கோப்பிகர் [13]காதல் கவிதைதமிழ்
1997சிம்ரன் [14]நேருக்கு நேர், ஒன்ஸ் மோர் & வி.ஐ.பிதமிழ்

சான்றுகள்

  1. "Winners of 62nd Britannia Filmfare Awards South" (27 June 2015). பார்த்த நாள் 27 June 2015.
  2. http://www.bollywoodlife.com/south-gossip/61st-filmfare-awards-gautham-karthik-nivy-paul-and-nazriya-nazim-bag-the-best-debut-award-in-tamil/
  3. Filmfare Awards (South): The complete list of Winners
  4. Filmfare Awards (South): The complete list of Winners
  5. "Dookudu sweeps Filmfare awards for year 2011 - Telugu cinema news". Idlebrain.com (2012-07-07). பார்த்த நாள் 2012-07-16.
  6. "56th Idea Filmfare Awards 2008". ragalahari.com. பார்த்த நாள் 2009-08-05.
  7. "56th Filmfare awards given away". oneindia.in. பார்த்த நாள் 2013-01-21.
  8. "NTR bags Filmfare award - Telugu Movie News". IndiaGlitz (2008-07-14). பார்த்த நாள் 2012-07-16.
  9. http://www.bollyspice.com/view.php/1411-happy-days-at-the-55th-tiger-balm-filmfare-south-awards.html
  10. "Movies : Movie Tidbits : Filmfare Awards presented". Telugucinema.com. பார்த்த நாள் 2012-07-16.
  11. http://sify.com/movies/tamil/fullstory.php?id=14287128
  12. http://downloads.movies.indiatimes.com/south2001/winners.html
  13. "Filmfare awards presented at a dazzling function - The Times of India". Cscsarchive.org:8081 (1999-04-25). பார்த்த நாள் 2012-07-16.
  14. Chandra Gobichetipal (1998). "Marquee News from Kodambakkam - the Tamil Tinsel-town: And the winners are...". Chandrag.tripod.com. http://chandrag.tripod.com/aug98/index.html. பார்த்த நாள்: 2012-03-16.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.