தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்திய பிரிவாகும். தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் திரைப்பட கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 1953ஆவது ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு 1954ஆம் ஆண்டு முதலாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இவ்விருது 1967ஆம் ஆண்டு முதல் மலையாளம், மற்றும் 1970ஆம் ஆண்டு முதல் கன்னட மொழித் திரைப்படங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி திரைப்படத்துறைக்கும் தனித்தனியான விருதுகளும், அனைத்திற்கும் சேர்த்து பொதுவான விருதுகளும் வழங்கப்படுகின்றன. பொதுவாக இவ்விருது வழங்கும் விழாக்கள் சென்னை அல்லது ஐதராபாத்து நகரங்களில் நடைபெறுகின்றன.
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் Filmfare Awards South | |
![]() | |
![]() | |
விருதுக்கான காரணம் | தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவதற்காக |
வழங்கியவர் | பிலிம்பேர் |
நாடு | இந்தியா |
முதலாவது விருது | |
awards.filmfare.com அதிகாரபூர்வ தளம் |
---|
வரலாறு
வழங்கப்படும் விருதுகள்
புத்தாக்க விருதுகள்
தமிழ்த் திரைப்படத்துறை
- சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்
- சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
- சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
- சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
- சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
- சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
- சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
தெலுங்குத் திரைப்படத்துறை
மலையாளத் திரைப்படத்துறை
கன்னடத் திரைப்படத்துறை
தொழில்நுட்ப விருதுகள்
சிறப்பு விருதுகள்
- தென்னிந்திய பிலிம்பேர் சிறப்பு விருது: 1983 முதல்
- சிறந்த தென்னிந்திய நடிகருக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருது: 2011 முதல்
- தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது: 1983 முதல்
- சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது: 1990 முதல்
- சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது: 1997 முதல்
நிறுத்தப்பட்ட விருதுகள்
- சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்: 2002 முதல் 2006 வரை
- சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு: 2002 முதல் 2006 வரை
- சிறந்த எதிர்நாயகனுக்கான பிலிம்பேர் விருது – தமிழ்: 2002 முதல் 2006 வரை
- சிறந்த எதிர்நாயகனுக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு: 2002 முதல் 2006 வரை
விருது வழங்கும் விழாக்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.