சித்தி விநாயகர் கோயில், சித்தாடெக்

சித்திவிநாயகர் கோயில் (Siddhivinayak Temple) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின், கர்ஜட் தாலுகாவில், பீமா ஆற்றின் கரையில், சித்தாடெக் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அஷ்ட விநாயகர் தலங்களில் ஒன்றாகும். [1] கி பி பதினெட்டாம் நூற்றாண்டில் குவாலியர் ராணி அகல்யாபாய் என்பரால் இக்கோயில் சீரமைக்கப்பட்டது.

சித்தி விநாயகர் கோயில்
சித்தி விநாயகர் கோயில்
மகாராட்டிரா மாநிலத்தில் சித்தி விநாயகர் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:18°26′38.81″N 74°43′34.53″E
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரா
மாவட்டம்:அகமதுநகர்
அமைவு:சித்தாடெக்
கோயில் தகவல்கள்
மூலவர்:சித்திவிநாயகர்
சிறப்பு திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி, கணேச ஜெயந்தி
வரலாறு
நிறுவிய நாள்:17வது நூற்றாண்டிற்கு முன்னர்
கட்டப்பட்ட நாள்:18வது நூற்றாண்டு
அமைத்தவர்:அகில்யாபாய் ஓல்கர்


இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. "Siddhatek". The Official Website of Ahmednagar District. National Informatics Centre, District –Ahmednagar (2009). பார்த்த நாள் 26 August 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.