சி. எஸ். என் தொலைக்காட்சி
சி.எஸ்.என் தொலைக்காட்சி (Carlton Sports Network - CSN ) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள ஆங்கில தொலைக்காட்சிச் சேவையாகும். மார்ச் 7 2011ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை விளையாட்டை விசேடமாக ஒளிபரப்பி வருகின்றது.[1]
கார்ல்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க் (Carlton Sports Network) | |
---|---|
![]() | |
தொடக்கம் | 7 மார்ச் 2011 |
உரிமையாளர் | யோசித ராசகக்ச, நாமல் ராசபக்ச |
சுலோகம் | Welcome to Sports! |
நாடு | இலங்கை |
ஒலிபரப்பப்படும் பகுதி | இலங்கை |
தலைமையகம் | 236/1 டென்சில் கொபேக்கடுவ மாவத்தை, பத்தரமுல்லை |
Replaced | TH TV, Prime TV |
இணையதளம் | www.csn.lk |
Availability | |
Terrestrial | |
மீ உயர் அதிர்வெண் (கொழும்பு) | 22 |
மீ உயர் அதிர்வெண் (Ensalwatta) | 28 |
மீ உயர் அதிர்வெண் (யாழ்ப்பாணம்) | 30 |
மீ உயர் அதிர்வெண் (Karagahathenna) | 32 |
மீ உயர் அதிர்வெண் (Nayabedda) | 30 |
மீ உயர் அதிர்வெண் (Piduruthalagala) | 47 |
Satellite | |
டயலொக் தொலைக்காட்சி | 75 |
Cable | |
Lanka Broadband Networks | 63 |
இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி | |
PEO TV | 9 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.