தெரன தொலைக்காட்சி

தெரன தொலைக்காட்சி (Derana TV) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தொலைக்காட்சிச் சேவையாகும். அக்டோபர் 11 2005ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை பவர் ஹவுஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது.

"தெரன தொலைக்காட்சி"
Typeஒளிபரப்பாக்கம்
Countryஇலங்கை
Availabilityதேசிய அளவில்
Ownerபவர் ஹவுஸ் நிறுவனம்
Launch date
அக்டோபர் 11 2005
Official website
www.derana.lk

வர்த்தக நோக்கிலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதோடு சிங்களத்தில் செய்திகளையும் அரசியல் விவாதங்களையும் விசேட தினங்களில் தமிழ்த் திரைப்படங்களையும் ஒளிபரப்பி வருகின்றது. இதன் நிகழ்ச்சிகளை தேசிய மட்டத்தில் பார்க்கக்கூடியதாக உள்ளது.[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.