சாவக்காடு

சாவக்காடு(Chavakkad) இந்தியாவின் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி ஆகும். இது தன் கடற்கரைக்கும் மீன்களுக்கும் புகழ்பெற்றது. தேசிய நெடுஞ்சாலை 17 இதன் வழியே செல்கிறது. கொச்சியில் இருந்து வடக்கே 75 கிமீ தொலைவிழும் திருச்சூரிலிருத்து மேற்கே 25 கிமீ தொலைவிழும் உள்ளது.

சாவக்காடு
  Town  
வரைபடம்:சாவக்காடு, இந்தியா
சாவக்காடு
இருப்பிடம்: சாவக்காடு
, கேரளா , இந்தியா
அமைவிடம் 10°32′N 76°03′E
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் Thrissur
ஆளுநர் ப. சதாசிவம்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி சாவக்காடு
மக்கள் தொகை 38,138 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


14 மீட்டர்கள் (46 ft)

மக்கள் வகைப்பாடு

மீன் பிடித்தல்

2001 ஆம் ஆண்டி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சாவக்காடு 38.138 மக்கள் தொகை இருந்தன. மக்கள்தொகையில் 46% ஆண்களும் 54% பெண்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.