திருவல்லா
திருவல்லவாழ் (திருவல்லா) [3] [4] (மலையாளம்: തിരുവല്ല, ஆங்கிலம்:Tiruvalla) தென் இந்தியாவில் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். இது திருவல்லா வட்டத்தின் தலைமையகமாக உள்ளது.
திருவல்லா | |
அமைவிடம் | 9°23′06″N 76°34′30″E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | பத்தனம்திட்டா |
ஆளுநர் | ப. சதாசிவம்[1] |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[2] |
மக்களவைத் தொகுதி | திருவல்லா |
மக்கள் தொகை | 56 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.thiruvalla.com |
இங்குள்ள ஸ்ரீவல்லப கோயில், ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.