சல்பர் டை குளோரைடு டை ஆக்சைடு
சல்ப்யூரைல் குளோரைடு என்பது கனிமச்சேர்மம்.இதன் வேதிமூலக்கூறு வாய்ப்பாடு SO2Cl2. அறை வெப்ப நிலையில் நிறமற்ற மற்றும் நெடியுடைய மணம் கொண்ட திரவம் ஆகும். சல்ப்யூரைல் குளோரைடு இயற்கையில் கிடைப்பதில்லை ,நீரார்பகுப்பு மூலம் தயாரிக்கப்படுகின்றது.
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சல்ப்யூரைல் குளோரைடு | |
வேறு பெயர்கள்
சல்போனைல் குளோரைடு சல்ப்யூரிக் குளோரைடு சல்பர் டை குளோரைடு டை ஆக்சைடு | |
இனங்காட்டிகள் | |
7791-25-5 ![]() | |
ChEBI | CHEBI:29291 ![]() |
ChemSpider | 23050 ![]() |
EC number | 232-245-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24648 |
SMILES
| |
பண்புகள் | |
SO2Cl2 | |
வாய்ப்பாட்டு எடை | 134.9698 g mol−1 |
தோற்றம் | Colorless liquid with a pungent odor. Yellows upon standing. |
அடர்த்தி | 1.67 g cm−3 (20 °C) |
உருகுநிலை | |
கொதிநிலை | 69.4 °C (156.9 °F; 342.5 K) |
hydrolyzes | |
கரைதிறன் | miscible with benzene, toluene, chloroform, CCl4, glacial acetic acid |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4437 (20 °C) [1] |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Corrosive (C) |
R-சொற்றொடர்கள் | R14, R34, R37 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S26, S30, S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | Not flammable |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
சல்ப்யூரைல் குளோரைடு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு தியொனைல் குளோரைடுடன் மூலக்கூறு வாய்ப்பாட்டுடன் ஒத்துள்ளதால் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாய் அமைந்துள்ளது ,தியொனைல் குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு (SOCl2). ஆனால் இந்த இரண்டு சேர்மத்தின் வேதிப்பண்புகளும் வேறுபட்டு காணப்படும். சல்ப்யூரைல் குளோரைடின் மூலம் குளோரின் ஆகும், அதே சமயம் தியோனைல் குளோரைடின் மூலம் குளோரைடு அயனியாக உள்ளது. இதன் பதிலி IUPAC பெயர் சல்ப்ரோயல் குளோரைடு ஆகும்.
- Patnaik, P. (2002). Handbook of Inorganic Chemicals. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-049439-8.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.