கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதி

கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது ராஜமுந்திரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உட்பட்ட பகுதிகள்

இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்

  • 2014: முப்பிடி வேங்கடேஸ்வரராவு (தெலுங்கு தேசம் கட்சி)[2]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.