ராயதுர்க் சட்டமன்றத் தொகுதி

ராயதுர்க் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 267 ஆகும். இது அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது அனந்தபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

இத்தொகுதியில் டி. ஹிர்சல் (டி. ஹிரேஹல்), ராயதுர்க், கனேகல், பொம்மனஹல், கும்மகட்டா ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.