அனந்தபுரம் மக்களவைத் தொகுதி
அனந்தபுரம் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத்[2] தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
- 2009: அனந்த வெங்கடராமி ரெட்டி - இந்திய தேசிய காங்கிரசு [3]
- 2014: ஜே. சி. திவாகர் ரெட்டி - தெலுங்கு தேசம் கட்சி [4]
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.