அரக்குலோயா சட்டமன்றத் தொகுதி
அரக்குலோயா சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 146 ஆகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இது அரக்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
இத்தொகுதியில் முஞ்சங்கிபுட்டு, பெதபயலு, டும்பிரிகுடா, அரக்கு, ஹுக்கும்பேட்டை, அனந்தகிரி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
- 2014: கே. சர்வேஸ்வரராவ் (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்)[2]
சான்றுகள்
- மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்
- http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.