தேவரபள்ளி, மேற்கு கோதாவரி மாவட்டம்
தேவரபள்ளி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
- விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவராபல்லி மண்டலம் என்ற இடத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்.
ஆட்சி
இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- பந்தபுரம்
- சின்னாயகூடம்
- தேவரபல்லி
- தூமந்துனிகூடம்
- துத்துகூர்
- கவுரிபட்டினம்
- கொண்டகூடம்
- குருக்கூர்
- லட்சுமிபுரம்
- பல்லண்ட்லை
- தியாஜம்பூடி
- யாதவோலு
- யர்னகூடம்
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.