கோட்டாறு
கோட்டாறு, (ஆங்கிலம் : Kottar) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இங்கு நாகர்கோவில் தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளது, மேலும் காய்கறி, அரிசி, மிளகு போன்றவை மொத்த வியாபாரமாக நடக்கும் மேலும் நகரின் முக்கிய சந்தை பகுதியாகவும் விளங்குகிறது. சங்க காலத்தில் முக்கிய வணிகதலமாகவும் விளங்கியுள்ளது. கேரள வியாபாரிகளும் இங்கிருந்து கொள்முதல் செய்கிறார்கள்.
கோட்டாறு (நாகர்கோவில்) | |
அமைவிடம் | 08°10′26″N 77°26′20″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப. |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
உள்ளடக்கிய பகுதிகள்
கோட்டாறு சந்தை, கேப் சாலையின் ஒரு பகுதி, செட்டி குளம், இடலாக்குடி, இளங்கடை, நாகர்கோவில் ரயில் நிலையம்.
முக்கிய இடங்கள்
- நாகர்கோவில் ரயில் நிலையம்.
- கோட்டாறு தபால் நிலையம்.
- புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு
- சதாவதானி செய்கு தம்பி பாவலர் மணி மண்டபம்.
- நாராயண குரு மணி மண்டபம்.
- கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.