குற்றுணர்வு

குற்றுணர்வு அல்லது குற்ற உணர்வு (Guilt) என்பது ஒருவர் தான் செய்தது தவறு என்று உணர்தல் ஆகும். இது உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு உணர்வு.

சுயகட்டுப்பாடு

தான் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட நடத்தை நெறிகளை மீறும் போதோ அல்லது சமுதாய சட்டங்களுக்குப் புறம்பாக நடக்கும் போதோ இவ்வாறான உணர்வு தோன்றும்[1]. இவ்வாறான எண்ணங்கள் தன் தவற்றினை உணர்ந்து மன்னிப்பு கோரவும், சரிசெய்யவும் ஒருவரை தூண்டும் என்பது இவ்வுணர்வின் தனிச்சிறப்பு.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது பழமொழி.

உசாத்துணை

  1. "Guilt." Encyclopedia of Psychology. 2nd ed. Ed. Bonnie R. Strickland. Gale Group, Inc., 2001. eNotes.com. 2006. 31 December 2007
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.