கிழக்கு மாவட்டம் (ஹொங்கொங் தீவு)
கிழக்கு மாவட்டம் (Eastern District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். அதேவேளை ஹொங்கொங் தீவில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒரு மாவட்டமும் ஆகும். இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டில் கணிப்பின் படி 587,690 ஆகும். ஹொங்கொங்கில் உள்ள பதினெட்டு மாவட்டங்களில், அதிகமான நடுத்தர வீடமைப்புகளைக் கொண்ட மாவட்டத்தில் மூன்றாம் நிலையில் உள்ளது.
கிழக்கு மாவட்டம் Eastern District | |
---|---|
![]() வரைப்படத்தில் மாவட்டம் | |
அரசு | |
• District Officer | எழிதா யாவ் (Eliza Yau) |
பரப்பளவு | |
• மொத்தம் | 18.9 |
• நிலம் | 12.40 |
• நீர் | .1.12 1% |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 587 |
நேர வலயம் | Hong Kong Time (ஒசநே+8) |
இணையதளம் | கிழக்கு மாவட்டம் |
இந்த மாவட்டத்தின் அமைவிடம் ஹொங்கொங் தீவின் வடக்கிழக்காக அமைந்துள்ளது. இந்த மாவட்டம் கவுசவே குடா, டின் ஹாவ், போட்றசு குன்று, வட முனை, குவாறி குடா, சவ் கெய் வான், ஹெங் பா சுன், சய் வான் போன்ற நகரங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.