கிழக்கு ஆப்பிரிக்க நேரம்
கிழக்கு ஆப்பிரிக்க நேரம், அல்லது ஈ.ஏ.டி, (East Africa Time - EAT) கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் நேர மண்டலம் ஆகும். இந்த மண்டலம் ஒ. ச. நே. (ஒ. ச. நே +3)க்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உள்ளது, இது அரேபிய சீர் நேரம், கிழக்கு ஐரோப்பிய நேரம், மாஸ்கோ நேரம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் ஆகியவற்றை ஒத்திருக்கிறது.[1]

ஆப்பிரிக்காவின் நேர வலயங்கள்:
பகலொளி சேமிப்பு நேரத்தினைப் பயன்படுத்தும் நாடுகள் இருவேரு நிறப்பட்டைகளால் குறிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவினைத் தவிர மற்றைய இடங்களில் அமைந்துள்ள நாடுகளின் பகலொளி சேமிப்பு நேரங்கள் இப்படத்தில் குறிப்பிடப்படவில்லை.
ஒ.ச.நே - 01:00 | கேப் வர்டி நேரம் (ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள தீவுகள்) · அசோரசு நேரம் (போர்த்துகல்) | |
ஒ.ச.நே ± 00:00 | மேற்கு ஐரோப்பிய நேரம் · கிரீன்விச் இடைநிலை நேரம் · அசோரசு கோடைகால நேரம் · மேற்கு சகாரா சீர் நேரம் | |
ஒ.ச.நே + 01:00 | மத்திய ஐரோப்பிய நேரம் · மேற்கு ஆப்பிரிக்க நேரம் · மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் · மேற்கு சகாரா கோடைகால நேரம் | |
ஒ.ச.நே + 02:00 | மத்திய ஆப்பிரிக்க நேரம் · கிழக்கு ஐரோப்பிய நேரம் · தெற்கு ஆப்பிரிக்க சீர் நேரம் · மேற்கு ஆப்பிரிக்க கோடைகால நேரம் · மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் · இசுரேல் சீர் நேரம் | |
ஒ.ச.நே + 03:00 | கிழக்கு ஆப்பிரிக்க நேரம் · அரேபிய சீர் நேரம் · அரேபிய பகலொளி நேரம் · கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் · இசுரேல் பகலொளி நேரம் | |
ஒ.ச.நே + 04:00 | மொரிசியசு நேரம் · சீசெல்சு நேரம் · வளைகுடா சீர் நேரம் · அசர்பைஜான் நேரம் · ஆர்மீனியா நேரம் · ரீயூனியன் நேரம் (பிரான்சு) · சியார்சியா சீர் நேரம் |
இந்த நேர மண்டலம் பூமத்திய ரேகைப் பிராந்தியத்தில் முக்கியமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் எவ்விதமான மாற்றங்கள் எதுவும் இல்லை, எனவே பகல் நேர சேமிப்பு காலம் தேவைப்படாது.[1]
கிழக்கு ஆப்பிரிக்கா நேரம் பின்வரும் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது:
சான்றுகள்
- "EAT Time". World Time Zones.Org. பார்த்த நாள் 29 April 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.