காசி விசுவநாதர் திருக்கோயில், அக்ரஹாரம், சேலம்
அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் சேலம் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் 2 வது அக்ரஹாரம் அமைந்துள்ளது.
காசி விசுவநாதர் திருக்கோயில், அக்ரஹாரம், சேலம் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°39′32.9″N 78°10′03.3″E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | அக்ரஹாரம் , சேலம் |
பெயர்: | காசி விசுவநாதர் திருக்கோயில், அக்ரஹாரம், சேலம் |
அமைவிடம் | |
மாவட்டம்: | சேலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காசி விசுவநாதர் |
உற்சவர்: | விசாலாட்சி |
தல விருட்சம்: | மகிழம் மரம் |
தீர்த்தம்: | அக்னித் தீர்த்தம் |
ஆலய வரலாறு
தல சிறப்பு
திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
தெய்வங்கள்
- விநாயகர்
- முருகன் உடன் வள்ளி, தெய்வானை
- ஐயப்பன்
- தட்சணாமூர்த்தி
- காலபைரவர்
- விஷ்ணு துர்க்கை
- சரஸ்வதி
- பிரம்மா
- 63 நாயன்மார்கள்
- ஆஞ்சநேயர்
- நவக்கிரகங்கள்
பூஜைகள்
தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.
- தமிழ்ப் புத்தாண்டு , ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்ரா பெளர்ணமி , தை அமாவாசை, ஆருத்ரா தரிசனம் , விநாயகர் சதுர்த்தி , மாசி மகம் ,கார்த்திகை தீபம், சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், குருப் பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி
போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சிறப்பு
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.