கன்னி (சோதிடம்)
கன்னி (
Virgo | |
---|---|
![]() | |
![]() | |
சோதிட குறியீடு | Virgin |
விண்மீன் குழாம் | Virgo |
பஞ்சபூதம் | Earth |
சோதிட குணம் | Mutable |
ஆட்சி | Mercury (ancient), Ceres (modern) |
பகை | Jupiter (ancient), Neptune (modern) |
உச்சம் | Mercury |
நீசம் | Venus, Jupiter |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
இது விண்ணின் 150 முதல் 180 பாகைகளை குறிக்கிறது (150°≤ λ <180º).[4] சூரியன் இந்த இராசியில் இருக்கும்போது பிறந்தவர்கள் கன்னி இராசியில் பிறந்தவர்கள் எனக் கருதப்பட்டனர்.
மாதம்
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் புரட்டாசி மாதம் கன்னிக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் செப்டம்பர் மாத பிற்பாதியும், அக்டோபர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
மேற்கத்திய சோதிடம்
மேற்கத்திய சோதிட நூல்கள் படி ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை கன்னி ராசியினர் என்று அழைப்பர்.[5]
உசாத்துணை
- http://www.astrologynyc.org/ncgrnyc-articleg.html இயற்கை மற்றும் கன்னி
- http://novareinna.com/constellation/virgoplanet.html
- http://www.astrostar.com/articles/Ceres.htm
- Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
- Oxford Dictionaries. "Virgo". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
- Heindel, பக். 81.
புற இணைப்புகள்
பொதுவகத்தில் Virgo தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
தமிழ் மாதங்கள் |
---|
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி |