கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்

இணையம் ஒரு காட்சிப்படுத்தல்

rack mounted networking hardware

இணையத்தின் தந்தை என அறியப்படும் Vint Cerf
இணையத்தில் தமிழ்
வன்பொருட்கள்
- திசைவி - Router
- மையக்கருவி - Hub
- பிணைய நிலைமாற்றி - Switch
- பிணைய நுழைவாயில் - Gateway (telecommunications)
- இணக்கி - Modem
- பிணைய தகவி - Network Adapter
- பிணைய அட்டை - Network Interface Controller
- வழங்கி - Server
- தடங்கல் இல்லா ஆற்றல் வழங்கி - UPS
- ஒளியிழை இணைப்பு - Optical fiber connector
- பணிக் கணினி - work station
மென்பொருட்கள்
- பிணைய இயங்குதளம் - Network Operating System
- வழங்கி- Server
- உலாவி- Internet Browser
- கணினி அரண் - Computer Security
- நச்சுநிரல் எதிர்ப்பி - Anti Virus
- கட்டுப்பாட்டகம் - Web hosting control panel
- மெய்நிகராக்கி - Hypervisor
- மெய்நிகர் வலையமைப்பூடான கணினி - Virtual Network Computing
நெறிமுறைகள்
பயன்முறை அடுக்கு
- உரலி சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான் - Uniform Resource Locators
- களப் பெயர் முறைமை/டி.என்.எசு - DNS
- இயங்குநிலை புரவன் உள்ளமைவு நெறிமுறை/டி.எச்.சி.பி - DHCP
- கோப்புப் பரிமாற்ற நெறிமுறை/எப்.டி.பி - FTP
- மீயுரை பரிமாற்ற நெறிமுறை/எச்.டி.டி.பி - HTTP
- எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை - Simple Mail Transfer Protocol
- இணையச் செய்தி அணுகு நெறிமுறை - IMAP
- Secure Shell
- Lightweight Directory Access Protocol (LDAP)/லைட்வெயிட் டைரக்டரி ஆக்சஸ் ப்ரோட்டோக்கால்
தரவுக் குறிப்பீட்டுக் அடுக்கு
அமர்வுக் அடுக்கு
போக்குவரத்து அடுக்கு
- பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை/டி.சி.பி - TCP
- பயனர் டேட்டாகிராம் நெறிமுறை (UDP)
- Simple Network Management Protocol
வலையமைப்புக் அடுக்கு
- இணைய நெறிமுறை பதிப்பு 4/ஐ.பி - IPv4
- இணைய நெறிமுறை பதிப்பு 6 - IPv6
- Internet Protocol Suite
தரவு இணைப்பு அடுக்கு
- புள்ளியிடை நெறிமுறை - Point to Pont Protocol - PPP
- ஈதர்நெட்
பருநிலைக் அடுக்கு
பிணையமாக்கம்
- திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம்
- பொட்டலத்தை தாவல்
- தனிப்பரப்பு வலையமைப்புகள்(PAN)
- குறும்பரப்பு வலையமைப்புகள்
- பெரும்பரப்பு வலையமைப்புகள்
- ஈதர்நெட்
- மேகக் கணிமை
- பிணைய முகவரி மொழிபெயர்ப்பு
- தனியார் பிணையம்
- உள்பிணையம்
பிணைய இடவியல்
இணையம்
வரலாறு
- 1969 - அர்பாநெட்
- 1970 - மின்னஞ்சல்
- 1989 - உலகளாவிய வலை
- 1998 - கூகிள் தேடல்
நிறுவனங்கள்
- இணையச் சேவையாளர் - ISP
- வலையமைப்புகட்கு இடையேயான தகவல் மையப் பதிவுச் சேவை - Inter Network Information Center Registration Service
- சிஸ்கோ சிஸ்டம்ஸ் - Cisco Systems
- யுனிப்பர் - Juniper Networks
- டெல்
- எச். பி
- மைக்ரோசாப்ட்
நபர்கள்
- வானிவர் புஷ் - Vannevar Bush
- யே.சி.ஆர் லிக்லைடர் - J. C. R. Licklider
- ரெட் நெல்சன் - Ted Nelson
- தாமசு மேரில் - Thomas Merrill
- டக்கிளசு எங்கிள்பேர்ட் - Douglas Engelbart
அடிப்படைக் கணிமை
நிரலாக்கம்
பார்க்க: நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.