ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
இது ஒரு ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். வெண்சுருட்டு 1 பில்லியனுக்கு மேலானவர்களால் நுகரப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு உலக சனத்தொகையில் இது 20% ஆகும். 800 மில்லியன் ஆண்கள் புகைக்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு (2007)
வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள ஆண்களிடத்தில் இதன் நுகர்வு அதிகரித்து வருகின்றது. 80% இற்கு மேலான புகைபிடிப்பவர்கள் குறைந்த அல்லது மத்திம வருமானத்தைக் கொண்டுள்ளனர்.[1]
பட்டியல்
உசாத்துணை
- "WCR"= World Cancer Report 2014. உலக சுகாதார அமைப்பு. 2014. Chapter 2.1. ISBN 92-832-0429-8.
- ERC. (2007). World Cigarettes 1: The 2007 Report. ERC Statistics Intl PIc. Dead Link Population data is from Central Intelligence Agency. (2007). The World Factbook 2007. Washington: Government Printing Office.
- WCR, pp. 82-83.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.