எ தௌசன்ட் சன்ஸ் (இசைத் தொகுப்பு)
எ தௌசன்ட் சன்ஸ் அமெரிக்க ராக் இசைக்குழுவான லிங்கின் பார்க்கின் நான்காவது இசைத்தொகுப்பாகும். இப்புதிய இசை தொகுப்பில் வேலை செய்வதற்கு லிங்கின் பார்க் குழு 2008 ஆமாண்டு களம் இறங்கியது [1]. செப்டம்பர் 8, 2010 அன்று இந்த இசைத்தொகுப்பு வெளியானது.
Untitled |
---|
பாடல்கள்
அனைத்துப் பாடல்களும் எழுதி இசையமைத்தவர் Linkin Park.
எண் | தலைப்பு | நீளம் |
---|---|---|
1. | "The Requiem" | 2:01 |
2. | "The Radiance" (featuring an interview portion of J. Robert Oppenheimer) | 0:57 |
3. | "Burning in the Skies" | 4:13 |
4. | "Empty Spaces" | 0:18 |
5. | "When They Come for Me" | 4:55 |
6. | "Robot Boy" | 4:29 |
7. | "Jornada del Muerto" | 1:34 |
8. | "Waiting for the End" | 3:51 |
9. | "Blackout" | 4:39 |
10. | "Wretches and Kings" (featuring a speech from Mario Savio) | 4:15 |
11. | "Wisdom, Justice, and Love" (featuring a speech from Martin Luther King, Jr.) | 1:38 |
12. | "Iridescent" | 4:56 |
13. | "Fallout" | 1:23 |
14. | "The Catalyst" | 5:39 |
15. | "The Messenger" | 3:01 |
மொத்த நீளம்: |
47:56 |
மேற்கோள்கள்
- Harris, Chris (May 26, 2009). "Linkin Park Cooking Up Genre-Busting Album for 2010". Rolling Stone (Jann Wenner). http://www.rollingstone.com/music/news/linkin-park-cooking-up-genre-busting-album-for-2010-20090526. பார்த்த நாள்: March 12, 2010.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.