இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு

இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு அல்லது இறுவட்டு என்பது குறுவட்டுகளைக் காட்டிலும் ஆறு மடங்கு கூடுதல் தரவுகளைச் சேமிக்கக் கூடியது. (குறைந்த அளவாக 4.5 GB அளவிலான தரவினைச் சேமிக்க வல்லது.) இன்று நிகழ்படங்கள் எண்மிய வடிவில் டிவிடியிலேயே பெரிதும் சேமிக்கப்படுகின்றன. வி.எச்.எசு (VHS) அரிதாகி, டிவிடி பயன்பாடு கூடி வருகிறது. குறுவட்டுகளின் பயன்பாடும் அருகி வருகிறது.

இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு (டி.வி.டி)

டிவிடி-ஆர் படிக்கும் / எழுதும் பக்கம்
ஊடக வகைஒளியியல் வட்டு
கொள்திறன்4.7 ஜி.பி. (ஒற்றை-பக்கம், ஒற்றை-அடுக்கு – பொதுவானது)
8.5–8.7 ஜி.பி (ஒற்றை-பக்கம், இரட்டை-அடுக்கு)
9.4 ஜி.பி (இரட்டைப் பக்கம், ஒற்றை-அடுக்கு)
17.08 ஜி.பி (இரட்டை-பக்கம், இரட்டை-அடுக்கு – அரிதானது)
வாசித்தல் தொழிநுட்பம்650 nm லேசர், 10.5 Mbit/s (1×)
பதிவுத் தொழிநுட்பம்10.5 Mbit/s (1×)
Standardடிவிடி கருத்துக்களம் டிவிடி புத்தகங்கள் மற்றும் டிவிடி + ரைட்டர் கூட்டணி குறிப்புகள்

டிவிடி என்பது DVD என்ற ஆங்கில சுருக்கத்தின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு ஆகும். இதன் ஆங்கில விரிவு Digital Versatile Disc என்பதை தமிழில் எண்மிய பல்திற வட்டு எனலாம்.

  • 4.7 GB (ஒரு புறம், ஓரடுக்கு - பொதுவான பயன்பாடு)
  • 8.5–8.7 GB (ஒருபுறம், ஈரடுக்கு)
  • 9.4 GB (இரு புறம், ஓரடுக்கு)
  • 17.08 GB (இரு புறம், ஈரடுக்கு -அரிதான பயன்பாடு) ஆகிய கொள்திறன்களில் இறுவட்டுகள் உள்ளன.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.