உக்கடம்

உக்கடம் இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியப்பகுதி ஆகும். கோயம்புத்தூரில் உள்ள பத்து பேருந்து நிலையங்களில் உக்கடம் பேருந்து நிலையம் மிக முக்கியமான பகுதி ஆகும். உள்ளூர் பேருந்து மற்றும் பொள்ளாச்சி,பாலக்காடு,பழனி,உடுமலை, திண்டுக்கல்,தேனி,மதுரை,வாளையார், திருச்சூர் போன்ற முக்கிய பகுதிகளுக்கு செல்லும் புறநகர் பேருந்துகளும் இங்கிருந்து புறப்படுகின்றன.பலா சந்தை மற்றும் பழைய புத்தக சந்தைகள் இங்கு மிகவும் பிரபலமானவை ஆகும். மேலும் உக்கடத்தின் மற்றுமொரு சிறப்பு உக்கடம் பெரிய குளம் ஆகும். இது ஆயிரக்கணக்கான பறவைகளின் வாழிடமாக உள்ளது.

உக்கடம்
நகராட்சி
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Coimbatore
Languages
  Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு641001,641008
Telephone code+91-422
வாகனப் பதிவுTN-66
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.