ஈராக் மீதான படையெடுப்பு, 2003

ஈராக் மீதான படையெடுப்பு மார்ச்சு 19 2003 முதல் 1 மே 2003 வரை இடம் பெற்று ஈராக் போர் ஆரம்பிக்க வழிவகுத்தது. சதாம் உசேன் தலைமையிலான அரசாங்கத்திடம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்த ஆக்கிரமிப்பினை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறிக் கூட்டுப் படைகள் ஆரம்பித்தன. டிசம்பர் 13, 2003 இல் சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் பாரிய அளவிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட போதிலும் கூட்டுப் படைகளுக்கும் ஈராக் போராளிகளுக்கும் இடையே தொடர் மோதல்கள் இடம் பெற்றன.

ஈராக் மீதான படையெடுப்பு, 2003
ஈராக் போர் பகுதி

அமெரிக்க இராணுவம் எம்1ஏ1 ஆப்ராம்ஸ் கவச வாகனங்களுடன் பக்தாத்திலுள்ள "வெற்றிக் கைகள்" நினைவுச் சின்னத்திற்கருகில் காணப்படுகின்றனர் - நவம்பர் 2003.
நாள் 19 மார்ச் 2003 – 1 மே 2003
இடம் ஈராக்
  • பாஃதி ஈராக்கிய அரசாங்கம் நீக்கப்பட்டது
  • Occupation of Iraq until June 2004[1]
  • New Iraqi government established
  • Iraqi insurgency and sectarian conflicts
பிரிவினர்
Coalition forces:

 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 ஆத்திரேலியா
 போலந்து


With support from:
Iraqi National Congress[2][3][4]
பெசுமெர்கா

  • Kurdistan Democratic Party
  • Patriotic Union of Kurdistan
Iraq
  • Iraqi Army and security and irregular forces (including Fedayeen Saddam paramilitaries and Ba'ath Party militias)
  • அராபியர் volunteers[5][6]

With political and military support from:
Ansar al-Islam
Islamic Group of Kurdistan
முஜாஹிதீன்
 சிரியா (support)

தளபதிகள், தலைவர்கள்
ஜார்ஜ் வாக்கர் புஷ்
Tommy Franks
டோனி பிளேர்
Brian Burridge[7]
ஜோன் ஹவார்ட்
Aleksander Kwaśniewski
Massoud Barzani
Babakir Zebari
Jalal Talabani
Kosrat Rasul Ali
Ahmad Chalabi
சதாம் உசேன்
Qusay Hussein 
Uday Hussein 
Ali Hassan al-Majid கைதி
Barzan Ibrahim
Izzat Ibrahim al-Douri
Ra'ad al-Hamdani
Mizban Khuthair al-Hadi
பலம்
265,000

United States: 148,000

  • I Marine Expeditionary Force
  • 3rd Infantry Division
  • 4th Infantry Division
  • 101st Airborne Division
  • Special Operations Command[8]

 ஐக்கிய இராச்சியம்: 45,000

  • 1st Armoured Division
  • 16 Air Assault Brigade
  • 3 Commando Brigade
  • U.K. Special Forces[9]

 ஆத்திரேலியா: 2,000
 போலந்து: 194[10]
பெசுமெர்கா: 70,000[11]
Iraqi National Congress: 620

375,000 Iraqi Army
50,000 Republican Guard
44,000 paramilitary
650,000 reserves[12][13]
இழப்புகள்
172 killed (139 U.S., 33 U.K.)[14][15]

551 wounded (U.S.)[16] + At least 24 Peshmerga[17]
Total: 196+ killed

Estimated Iraqi combatant fatalities: 30,000 (figure attributed to General Tommy Franks)
7,600–11,000 (4,895–6,370 observed and reported) (Project on Defense Alternatives study)[18][19]

13,500–45,000 (extrapolated from fatality rates in units serving around Baghdad)[20]

Estimated Iraqi civilian fatalities:

7,269 (Iraq Body Count)[21]
3,200–4,300 (Project on Defense Alternatives study)[18]

உசாத்துணை

  1. "Security Council endorses formation of sovereign interim government in Iraq; welcomes end of occupation by 30 June, democratic elections by January 2005". United Nations. 8 June 2004. http://www.un.org/News/Press/docs/2004/sc8117.doc.htm.
  2. Graham, Bradley (7 April 2003). "U.S. Airlifts Iraqi Exile Force For Duties Near Nasiriyah". Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/articles/A42859-2003Apr6.html. பார்த்த நாள்: 13 September 2009.
  3. John Pike (14 March 2003). "Free Iraqi Forces Committed to Democracy, Rule of Law – DefenseLink". Globalsecurity.org. மூல முகவரியிலிருந்து 10 September 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 September 2009.
  4. Kim Ghattas (14 April 2003). "Syrians join Iraq 'jihad'". BBC News. http://news.bbc.co.uk/2/hi/middle_east/2947233.stm. பார்த்த நாள்: 29 October 2011.
  5. "Arab volunteers to Iraq: ‘token’ act or the makings of another Afghan jihad?". http://www.lebanonwire.com/0304/03040113DS.asp. பார்த்த நாள்: 29 October 2011.
  6. "UK | Profile: Air Marshal Sir Brian Burridge". BBC News. 8 May 2003. http://news.bbc.co.uk/1/hi/uk/3009897.stm. பார்த்த நாள்: 13 September 2009.
  7. "Military Factfiles." BBC factfiles about the invasion of Iraq.
  8. Op Telic – Operation Telic – The crisis in Iraq, British Casualties, Operation Enduring Freedom, British Army,Royal Navy, Royal Air Force personnel and equipment involved UK Armed Forces encyclopaedia about Operation TELIC order of battle circa March 2003 invasion of Iraq.
  9. http://www.iraqwatch.org/perspectives/csis-military_balance-062802.pdf
  10. Toby Dodge (16 November 2002). "Iraqi army is tougher than US believes | World news". The Guardian. பார்த்த நாள் 2012-11-10.
  11. "Iraq Coalition Casualties: Fatalities by Year and Month" iCasualties.org. வார்ப்புரு:Retrieved
  12. Arab media
  13. icasualties Iraq Coalition Casualties: U.S. Wounded Totals
  14. Willing to face Death: A History of Kurdish Military Forces – the Peshmerga – from the Ottoman Empire to Present-Day Iraq (page 67), Michael G. Lortz
  15. "The Wages of War: Iraqi Combatant and Noncombatant Fatalities in the 2003 Conflict | Commonwealth Institute of Cambridge". Comw.org. மூல முகவரியிலிருந்து 2 September 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 September 2009.
  16. "Wages of War – Appendix 1. Survey of reported Iraqi combatant fatalities in the 2003 war | Commonwealth Institute of Cambridge". Comw.org. மூல முகவரியிலிருந்து 2 September 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 September 2009.
  17. "Body counts". By Jonathan Steele. தி கார்டியன். 28 May 2003.
  18. Iraq Body Count project. Source of IBC quote on undercounting by media is Press Release 15 :: Iraq Body Count. Archived நவம்பர் 9, 2009 at WebCite
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.