இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர்கள்

ஆளுனர்கள் பட்டியல் (13 மார்ச் 1640–16 பெப் 1796)

      பதில் ஆளுனர்

படம் பெயர் பிறப்பு இறப்பு தொடக்கம் முடிவு இறைமை
வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர் (Willem Jacobszoon Coster)-164013 மார்ச் 16401 ஆகத்து 1640இறைமை இல்லை
யான் தைசோன் பேயார்ட் (Jan Thyszoon Payart)--1 ஆகத்து 164024 மார்ச் 1646இறைமை இல்லை
யோவான் மத்சாக்கர் (Joan Maetsuycker)14 October 160624 சனவரி 167824 மார்ச் 164626 February 1650இறைமை இல்லை
யாக்கூப் வொன் கிட்டசுடேன் (Jacob van Kittensteyn)--26 பெப்ரவரி 165011 அக்டோபர் 1653இறைமை இல்லை
அட்ரியான் வொன் டெர் மேய்டென் (Adriaan van der Meyden)--11 அக்டோபர் 165312 மே 1660இறைமை இல்லை
ரைக்லாவ் வொன் கூன்சு (Rijckloff van Goens)1619168212 மே 16601661இறைமை இல்லை
அட்ரியான் வொன் டெர் மேய்டென் (Adriaan van der Meyden)
(2வது முறை)
--16611663இறைமை இல்லை
ரைக்லாவ் வொன் கூன்சு (Rijckloff van Goens)
(2வது முறை)
(Semiannual)
1619168216631663இறைமை இல்லை
யாக்கூப் ஊசுட்டார்ட் (Jacob Hustaert)--27 டிசம்பர் 166319 நவம்பர் 1664இறைமை இல்லை
ரைக்லாவ் வொன் கூன்சு (Rijckloff van Goens)
(3வது முறை)
(Semiannual)
1619168219 நவம்பர் 16641675இறைமை இல்லை
ரிக்லாவ் வொன் கூன்சு டெ யொங்கே (Ryklof van Goens de jonge)--16751680இறைமை இல்லை
லோரன்சு வான் பில்--3 டிசம்பர் 168019 June 1693இறைமை இல்லை
தாமசு வொன் ரே (Thomas van Rhee)--19 சூன் 169329 சனவரி 1695இறைமை இல்லை
பவுலசு வொன் ரோ (Paulus van Rhoo)--29 சனவரி 169522 பெப்ரவரி 1697இறைமை இல்லை
கெரெட் டெ ஏரே (Gerrit de Heere)1657170222 பெப்ரவரி 169726 நவம்பர் 1702இறைமை இல்லை
கோர்னெலிசு யொவான்னெசு சைமன்சோன் (Cornelis Joannes Simonszoon)
(or Simonsz)
--11 மே 170322 நவம்பர் 1707இறைமை இல்லை
என்றிக் பெக்கர் (Hendrik Bekker)--22 நவம்பர் 17075 டிசம்பர் 1716இறைமை இல்லை
ஐசாக் அகஸ்டைன் ரம்ப் (Isaak Augustyn Rumpf)--5 டிசம்பர் 171621 சூன் 1723இறைமை இல்லை
ஆர்னல்ட் மோல்ட் (Arnold Mold)
(acting)
--21 சூன் 172312 சனவரி 1724இறைமை இல்லை
யொகான்னசு ஏட்டன்பேர்க் (Johannes Hertenberg)--12 சனவரி 172419 அக்டோபர் 1725இறைமை இல்லை
யான் பவுலசு இசுகாகென் (Jan Paulus Schagen)
(acting)
--19 அக்டோபர் 172516 செப்டெம்பர் 1726இறைமை இல்லை
பேட்ரசு வைஸ்ட் (Petrus Vuyst)-172916 செப்டெம்பர் 172627 ஆகத்து 1729இறைமை இல்லை
இசுட்டெபானெசு வெர்சுலசு (Stephanus Versluys)--27 ஆகத்து 172925 ஆகத்து 1732இறைமை இல்லை
குவால்டரசு வௌட்டர்சு (Gualterus Woutersz)
(acting)
--25 ஆகத்து 17322 டிசம்பர் 1732இறைமை இல்லை
யாக்கூப் கிறித்தியன் பீலாட் (Jacob Christian Pielaat)
(Commissioner)
--2 டிசம்பர் 173227 சனவரி 1734இறைமை இல்லை
டீடெரிக் வொன் டொம்பர்க் (Diederik van Domburg)
(or Domburch)
-173627 சனவரி 17347 சூன் 1736இறைமை இல்லை
யான் மக்காரே (Jan Maccare)
(acting)
--7 சூன் 173623 சூலை 1736இறைமை இல்லை
கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ் (Gustaaf Willem baron van Imhoff)8 ஆகத்து 17051 நவம்பர் 175023 சூலை 173612 மார்ச் 1740இறைமை இல்லை
விலெம் மௌரிட்சு பிரனிங்க் (Willem Maurits Bruyninck)--12 மார்ச் 17408 சனவரி 1742இறைமை இல்லை
டானியேல் ஓவர்பேக் (Daniel Overbeek)--8 சனவரி 174211 மே 1743இறைமை இல்லை
யூலியசு வலென்டீன் இசுட்டேன் வொன் கொலெனெசே (Julius Valentyn Stein van Gollenesse)--11 மே 17436 மே 1751இறைமை இல்லை
கெராட் யொவான் விரீலன்ட் (Gerard Joan Vreeland)--6 மே 175126 பெப்ரவரி 1752இறைமை இல்லை
யாக்கூப் டெ யொங் (Jacob de Jong)
(acting)
--26 பெப்ரவரி 175210 செப்டெம்பர் 1752இறைமை இல்லை
யோவான் கிடெயொன் லோட்டென் (Joan Gideon Loten)16 மே 171025 பெப்ரவரி 178910 September 175217 March 1757இறைமை இல்லை
யான் இசுக்குரூடர் (Jan Schreuder)--17 மார்ச் 175717 செப்டெம்பர் 1762இறைமை இல்லை
லுப்பேர்ட் யான் பாரன் வொன் எக் (Lubbert Jan baron van Eck)1719176517 செப்டெம்பர் 176213 மே 1765இறைமை இல்லை
அந்தனி மூயார்ட் (Anthony Mooyart)
(acting)
--13 மே 17657 ஆகத்து 1765இறைமை இல்லை
இமான் விலெம் வல்க் (Iman Willem Falck)173617857 ஆகத்து 17655 பெப்ரவரி 1785இறைமை இல்லை
எட்வார்ட் இயூசு (Edward Hughes)
(பிரித்தானியக் கட்டளை அதிகாரி)
172017948 சனவரி 178230 ஆகத்து 1782பிரித்தானியப் படைத்துறைக் கட்டுப்பாடு
பியரே அன்ட்ரே டெ சுவ்வேர்ன் செயின்ட் டிரோப்பசு (Pierre André de Suffren de Saint Tropez)
(பிரெஞ்சுக் கட்டளை அதிகாரி)
1729178830 ஆகத்து 1782சனவரி 1784பிரெஞ்சுப் படைத்துறைக் கட்டுப்பாடு
வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப்28 மே 173617947 பெப்ரவரி 178515 சூலை 1794இறைமை இல்லை
யொகான் கெராட் வொன் அங்கெல்பேக் (Johan Gerard van Angelbeek)1727179915 சூலை 179416 பெப்ரவரி 1796இறைமை இல்லை

படைத்துறை ஆளுனர்கள் பட்டியல் (ஆக 1795–12 அக் 1798)

படம் பெயர் பிறப்பு இறப்பு தொடக்கம் முடிவு இறைமை
பட்ரிக் அலெக்சான்டர் அக்னேவ் (Patrick Alexander Agnew)
(திருகோணமலையில்)
17651813ஆகத்து 17951 மார்ச் 1796இறைமை இல்லை
இசுட்டெவார்ட் (James Stewart)--1 மார்ச் 17961 சனவரி 1797இறைமை இல்லை
வெல்போர் எல்லிசு டோயில் (Welbore Ellis Doyle)175817971 சனவரி 17972 சூலை 1797இறைமை இல்லை
பீட்டர் பொனெவோக்சு (Peter Bonnevaux)c.175217972 சூலை 179712 சூலை 1797இறைமை இல்லை
பியரே பிரெடெரிக் டெ மேரோன் (Pierre Frédéric de Meuron)1788181312 சூலை 179712 அக்டோபர் 1798இறைமை இல்லை

இலங்கையில் ஒல்லாந்த வதிவிடப் பதிலாளர்கள் (12 பெப் 1796 - 12 அக் 1798)

படம் பெயர் பிறப்பு இறப்பு தொடக்கம் முடிவு இறைமை
ரொபேர்ட் ஆன்ட்ரூசு (Robert Andrews)--12 பெப்ரவரி 179612 அக்டோபர் 1798இறைமை இல்லை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.