இறம்பொடை
இறம்பொடை அல்லது இரம்படை (Ramboda) நகரம் இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரேலியா மாவட்டத்தில் கண்டி - நுவரெலியா பெருந்தெருவில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்கே தமிழ், சிங்கள இனத்தவர்களும் சிறிய அளவில் இசுலாமிய மதத்தவர்களும் வாழ்கின்றனர். தேயிலை, கோப்பி மற்றும் மரக்கறி வகைகளும் செய்கை பண்ணப்படுகிறது.
இரம்படை | |
![]() ![]() இரம்படை
| |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - நுவரெலியா |
அமைவிடம் | 7.0442°N 80.6919°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 1252 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு புகழ் பெற்ற சிறி ஆஞ்சநேயர் கோவில், இறம்பொடை நீர்வீழ்ச்சி ஆகியவை அமைந்துள்ளன. சப்பானின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இறம்பொடை சுரங்கப்பாதை இலங்கையிலுள்ள மிக நீண்ட சுரங்கப்பாதையாகும்.
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ![]() | |
மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.