இணைய சமத்துவச் சட்டம்

இணைய சமத்துவச் சட்டம் என்பது இணைய சமத்துவக் கொள்கையை வலியுறுத்தும் சட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பதாகும்[1].

அகண்டலைவரிசை சேவை வழங்கிகள் எந்தவொரு இணையப் பொருளடக்கங்களைத் தடுக்கவோ, பிணையத்தின் செயல்திறனைக் குறைக்கவோ எண்ணம் கொள்ளாத போது, இணைய சமத்துவத்தை வலிந்து செயல்படுத்தும் ஒழுங்குமுறைகள் தேவையற்றது என்று இணைய சமத்துவ வலியுறுத்தலுக்கு எதிரானோர் கூறுகின்றனர்[2] அகண்டலைவரிசை வழங்கிகளின் வேற்றுமை பாராட்டலைத் தவிர்க்கும் தீர்வாக, தற்போது பல தரப்புகளிலும் அவர்களிடையே குறுகியிருக்கும் போட்டியை அதிகப் படுத்துவதே சிறந்தது என்று மேலும் அவர்கள் வாதிடுகின்றனர்.[3].


மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.