விடை (இராசி)

விடை (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: ரிஷபம்) என்பது காளை அல்லது மாடு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் இரண்டாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 30 முதல் 60 பாகைகளை குறிக்கும் (30°≤ λ <60º)[1].

Taurus
சோதிட குறியீடுBull
விண்மீன் குழாம்Taurus
பஞ்சபூதம்Earth
சோதிட குணம்Fixed
ஆட்சிVenus (ancient), Earth (modern)
பகைMars (ancient), Pluto (modern)
உச்சம்Moon, Sun (modern) (questionable)
நீசம்Uranus

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் வைகாசி மாதம் விடைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் மே மாத பிற்பாதியும், சூன் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி ஏப்ரல் 20 முதல் மே 20 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை விடை ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி வெள்ளி (கோள்) என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "Taurean". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, பக். 81.

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.