ஆனந்த் ராஜ் (நடிகர்)

ஆனந்த் ராஜ் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்..இவர் "பிகில்" படத்தில் விஜயுடன் இனைந்து படம் முழுக்க நடித்து உள்ளார்..![1]

ஆனந்த் ராஜ்
பிறப்புஆனந்த் ராஜ்
நவம்பர் 10
புதுச்சேரி, புதுச்சேரி
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1988 - தற்போது

திரைப்படங்கள்

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
1988ஒருவர் வாழும் ஆலயம்தமிழ்
1990புலன் விசாரணைதர்மாதமிழ்
பாலைவன பறவைகள்மச்சிதமிழ்
ராஜா கைய வைச்சாஜப்பான்தமிழ்
புதுப்பாடகன்ஆறுமுகம்தமிழ்கௌரவ தோற்றம்
1991கேங் லீடர்கனகாம்பரம்தெலுங்கு
காவல் நிலையம்ராஜாதமிழ்
மாநகர காவல்தமிழ்
Shatruvuதெலுங்கு
1992கவர்மண்ட் மாப்பிள்ளைதமிழ்
பரதன்கங்காதரன்தமிழ்
உன்னை நினைசேன் பாட்டு படிச்சேன்தமிழ்
1993கட்டளைதமிழ்
1994தி சிட்டிமலையாளம்
ஜல்லிக்கட்டுக்காளைலூஸ் கவுண்டர்தமிழ்
1995பாட்ஷாஇந்திரன்தமிழ்
மக்கள் ஆட்சிதமிழ்
மாமன் மகள்தமிழ்
மிஸ்டர். மெட்ராஸ்திருத்தணிதமிழ்
கட்டுமரக்காரன்தமிழ்
புதிய ஆட்சிமாரப்பன்தமிழ்
பெத்தராயூடுதெலுங்கு
1996அருவா வேலுஆளவந்தார்தமிழ்
கிழக்கு முகம்நாகராஜ்தமிழ்
செங்கோட்டைதங்கமணிதமிழ்கௌரவ தோற்றம்
1997அரவிந்தன்ராமநாதன்தமிழ்
அடிமை சங்கிலிதமிழ்
சூரிய வம்சம்தமிழ்
ஜானகிராம்தமிழ்
அரசியல்விக்ரம்தமிழ்கௌரவ தோற்றம்
1998நாம் இருவர் நமக்கு இருவர்தமிழ்
தேசிய கீதம்தமிழ்
மூவேந்தர்தமிழ்
பூவிழிதமிழ்
சிம்மராசிதமிழ்
சூர்யவம்சம்தெலுங்கு
உரிமைப் போர்ஜே. கே. பிதமிழ்
1999சந்திப்போமாதமிழ்
ஒருவன்தமிழ்
பாட்டாளிதமிழ்
பெரியண்ணாதமிழ்
கண்ணுப்பட போகுதய்யாதமிழ்
2000வானத்தைப் போலதமிழ்
வெற்றிக் கொடி கட்டுதமிழ்
2001நரசிம்மாதமிழ்
சீறிவரும் காலைதமிழ்
சிம்மஹரிதெலுங்கு
2002ஆசை ஆசையாய்தமிழ்
சிவ ராம ராஜூதெலுங்கு
2003ஐஸ்தமிழ்
திவான்தமிழ்
Senaதமிழ்
ராகவேந்ராதெலுங்கு
2004காதலுடன்தமிழ்கௌரவ தோற்றம்
அரசாட்சிதமிழ்
கிரிதமிழ்
எங்கள் அண்ணாதமிழ்
மீசை மாதவன்தமிழ்
2006பேரரசுகேசவன் நாயர்தமிழ்
2007போக்கிரிநரசிம்மாதமிழ்
2010கொல கொலயா முந்திரிக்காவீரப்பன்தமிழ்
கோவாதமிழ்
2011டபுள்ஸ்மலையாளம்
அகம் புறம்முத்துராஜ்தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. "Politics it is". indiaglitz.com (2005-06-10). பார்த்த நாள் 2013-01-17.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.