மாமன் மகள் (1995 திரைப்படம்)
மாமன் மகள் 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை குரு தனபால் இயக்கியிருந்தார். இதில் சத்யராஜ், மீனா, கவுண்டமணி மற்றும் மனோரம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.
மாமன் மகள் | |
---|---|
இயக்கம் | குரு தனபால் |
தயாரிப்பு | ஏ. ஜி. சுப்பிரமணியம் ஏ. ஜி. கிருஷ்ணன் |
கதை | குரு தனபால் |
இசை | ஆதித்யன் |
நடிப்பு | சத்யராஜ் மீனா கவுண்டமணி ஆனந்த் ராஜ் (நடிகர்) ஜெயசித்ரா மனோரம்மா |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | பி சசி குமார் |
கலையகம் | ஏ. ஜி. எஸ் மூவிஸ் |
விநியோகம் | ஏ. ஜி. எஸ் மூவிஸ் |
வெளியீடு | 2 டிசம்பர் 1995[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.