ராஜா கைய வைச்சா
ராஜா கைய வைச்சா 1990 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை சுரேசு கிருஷ்ணா இயக்கியிருந்தார். பிரபு, கௌதமி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
ராஜா கைய வைச்சா | |
---|---|
![]() | |
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | வி. மோகன் வி. நடராஜன் |
கதை | சுரேஷ் கிருஷ்ணா ஆனந்த் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. எஸ். பிரகாசு |
கலையகம் | ஆனந்தி பிலிம்ஸ் |
விநியோகம் | ஆனந்தி பிலிம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 7, 1990 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- பிரபு - ராஜா
- கௌதமி - விஜயா
- ரேவதி (நடிகை) - ராதா
- சரத்குமார்
- நாகேஷ்
- சனகராஜ்
- நாசர் (நடிகர்)
- ஆனந்த் ராஜ் (நடிகர்)
- பூர்ணம் விஸ்வநாதன்
- பொன்னம்பலம் (நடிகர்)
- சார்லி கௌரவத் தோற்றம்
- ஜி. வெங்கடேசுவரன் - கௌரவத் தோற்றம்
- லட்சுமி சிவராமகிருஷ்ணன் - கௌரவத் தோற்றம்
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.