கட்டளை (திரைப்படம்)
கட்டளை 1993ஆவது ஆண்டில் லியாகத் அலிகான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியானது.[1]
கட்டளை | |
---|---|
இயக்கம் | லியாகத் அலிகான் |
தயாரிப்பு | எம். கோபி |
கதை | லியாகத் அலிகான் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் பானுப்ரியா ஆர். சுந்தர்ராஜன் |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயச்சந்திரன் |
கலையகம் | சிறீ திருமலா ஆர்ட் புரொடக்சன்சு |
விநியோகம் | சிறீ திருமலா ஆர்ட் புரொடக்சன்சு |
வெளியீடு | 25 சூன் 1993 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சத்யராஜ்
- பானுப்ரியா
- ஆனந்தராஜ்
- ஆர். சுந்தர்ராஜன்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.