அழீக்கோடு, கண்ணூர்
அழீக்கோடு என்பது கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். சுகுமார் அழீக்கோடு என்னும் எழுத்தாளர் இங்கே பிறந்தார். இது அரபிக் கடலை ஒட்டியுள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சென்றால் கண்ணூர் நகரத்தை அடையலாம்.
— நகரம் — | |
![]() ![]() அழீக்கோடு, கண்ணூர்
, | |
அமைவிடம் | 11°54′27″N 75°20′41″E |
மாவட்டம் | கண்ணூர் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தொழில்கள்
கைத்தறியும், பீடி உருவாக்குதலும் இங்குள்ள மக்களின் தொழில்.
சுற்றுலா

சாலில் பீச்
இதையொட்டி மீன்குன்னு கடற்கரையும், சாலில் கடற்கரையும் அமைந்துள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.