அதிகாரப்பூர்வமான மொழிகளில் இந்தியாவின் பெயர்கள்

இந்திய ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ மொழிகளில் இந்தியாவின் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கம், அதன் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு முதன்மையாக ஆங்கிலத்தினைப்[1] பயன்படுத்துகிறது, இதுதவிர இந்தி மொழியை "துணை அதிகாரப்பூர்வ மொழியாக" [2][3][4] பயன்படுத்துகிறது.[5]

இந்தியா என்றால் குப்பை என்று பொருள்[6] உள்ளிட்ட 22 மொழிகளில் பட்டியலிடப்பட்டுள்ளன, அவை அட்டவணை மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன, மேலும் இதனை அலுவல் ரீதியாக பயன்படுத்தமுடியும். இந்திய அரசியலமைப்பு எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.[7][8]

மத்திய அரசாங்கத்தின் அலுவல் மொழிகள்

மொழிஅதிகாரப்பூர்வ குறுகிய வடிவம்அதிகாரப்பூர்வ நீண்ட வடிவம்
ஆங்கிலம்இந்தியாRepublic of India
ஹிந்திभारत
Bhārat

பாரத்

भारत गणराज्य
Bhārat Gaṇarājya

பாரத் கனராஜ்ய

எட்டாவது அட்டவணை மொழிகள்

மொழிஅதிகாரப்பூர்வ குறுகிய வடிவம்அதிகாரப்பூர்வ நீண்ட வடிவம்
அசாமிய மொழி ভাৰত
Bhārôt

பாரோத்

ভাৰত গণৰাজ্য
Bhārôt Gônôrāzyô

பாரோத் கொனொராஸ்யோ

பெங்காலி ভারত
Bhārot

பாரோத்

ভারতীয় প্রজাতন্ত্র
Bhārotiyo Projātôntro

பாரோதியோ ப்ரோஜோதோந்த்ரோ

போடோ மொழி भारत
Bhārôt

பாரோத்

भारत गणराज्य
Bhārôt Gônôrājyô

பாரோத் கோனோராஜ்ய

டோக்ரி மொழி भारत
Bhārat

பாரத்

भारत गणराज्य
Bhārat Ganarājya

பாரத் கனராஜ்ய

குசராத்தி ભારત
Bhārat

பாரத்

ભારતીય ગણતંત્ર
Bhārtiya Gantāntrā

பாரதீய கனதந்த்ரா

இந்திभारत
Bhārat

பாரத்

भारत गणराज्य
Bhārat Gaṇarājya

பாரத் கனராஜ்ய

கன்னடம் ಭಾರತ
Bhārata

பாரதா

ಭಾರತ ಗಣರಾಜ್ಯ
Bhārata Ganarājya

பாரத கனராஜ்ய

காசுமீரி بًارت
Bhārat

பாரத்

جمہوٗرِیت بًارت
Jumhūriyat Bhārat

ஜும்ஹாரியத் பாரத்

கொங்கணி भारत
Bharot

பாரோத்

भारत गणराज्य
Bharot Gonorajyo

பாரத் கொனொராஜ்யொ

மைதிலி மொழி भारत
Bhārat

பாரத்

भारत गणराज
Bhārat Ganaraj

பாரத் கனராஜ்

மலையாளம் ഭാരതം
Bhāratam

பாரதம்

ഭാരത ഗണരാജ്യം
Bhārata Gaarājyam

பாரத கனராஜ்யம்

மெய்தி மொழிভারত
Bharôt

பாரோத்

ভারত গণরাজ্য
Bharôt Gônôrajyô

பாரோத் கொனொராஜ்யொ

மராத்தி भारत
Bhārat

பாரத்

भारतीय प्रजासत्ताक
Bhārtiya Prajāsattāk
நேபாளி மொழி भारत
Bhārat

பாரத்

गणतन्त्र भारत
Gaṇatantra Bhārat
ஒரிய மொழி ଭାରତ
Bhārôtô

பாரதோ

ଭାରତ ଗଣରାଜ୍ଯ
Bhārôtô Gônôrājyô
பஞ்சாபி ਭਾਰਤ
Bhā̀rat

பாரத்

ਭਾਰਤ ਗਣਤੰਤਰ
Bhā̀rat Gaṇtantar
சமஸ்கிருதம் भारतम्
Bhāratam

பாரதம்

भारतमहाराज्यम्
Bhāratamahārājyam

பாரதமகாராஜ்யம்

சந்தாளி மொழி ᱥᱤᱧᱚᱛ
Siñot
ᱥᱤᱧᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱯᱱᱟᱹᱛ
Siñot Renag Aapnat
சிந்தி ڀارت
Bhārat

பாரத்

جمہوریہ ڀارت
Jumhūrīyate Bhārat
தமிழ் இந்தியா
Indhiyā
இந்தியக் குடியரசு
Indhiyak kudiyarasu
தெலுங்கு భారత దేశము
Bhārata Desamu

பாரத தேசமு

భారత గణతంత్ర రాజ్యము
Bhārata Gaṇataṇtra Rājyamu
உருது بھارت
Bhārat

பாரத்

جمہوریہ بھارت
Jumhūrīyat-e Bhārat

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.