அண்ணாகிராமம்

அண்ணாகிராமம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியம் ஆகும்[4]. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன[5] இது மாவட்ட தலைமையகமான கடலூருக்கு மேற்கில் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், வடலூர் ஆகியவை அண்ணாகிராமத்திற்கு அருகிலுள்ள நகரங்களாக உள்ளன. இந்த இடம் கடலூர் மாவட்டத்துக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் எல்லைக்கு அருகில் உள்ளது. புதுச்சேரி மாவட்டத்தின் நெட்டபாக்கம், இந்த இடத்தின் வடக்கில் உள்ளது. மற்ற மாவட்டங்களான விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரிக்கு அருகே உள்ளது.

அண்ணாகிராமம்
  ஊராட்சி ஒன்றியம்  
அண்ணாகிராமம்
இருப்பிடம்: அண்ணாகிராமம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°47′20″N 79°36′36″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஊராட்சிகள்

  1. ஏ. பி. குப்பம்
  2. அகரம்
  3. அக்கடவல்லி
  4. அவியனூர்
  5. பண்டரக்கோட்டை
  6. சின்னபேட்டை
  7. சித்தரசூர்
  8. ஏய்த்தனூர்
  9. எனந்திரிமங்கலம்
  10. ஏழுமேடு
  11. கள்ளிப்பட்டு
  12. கண்டரக்கோட்டை
  13. கனிசப்பாக்கம்
  14. கரும்பூர்
  15. காவனூர்
  16. கீழாறுங்குன்னம்
  17. கீழ்க்கவரப்பட்டு
  18. கொங்கராயனூர்
  19. கொரத்தி
  20. கோட்லாம்பாக்கம்
  21. கோழிப்பாக்கம்
  22. எம்.கே.மங்கலம்
  23. மாலிகைமேடு
  24. மேல்கவரப்பட்டு
  25. நரிமேடு
  26. நத்தம்
  27. ஒரையூர்
  28. பி.என்.பாளையம்
  29. பி.வி.நத்தம்
  30. பகண்டை
  31. பைத்தம்பாடி
  32. பாலூர்
  33. பனப்பாக்கம்
  34. பூண்டி
  35. புலவனூர்
  36. சன்னியாசிபேட்டை
  37. சதிப்பட்டு
  38. சுந்தரவாண்டி
  39. தட்டம்பாளையம்
  40. திராசு
  41. திருத்துறையூர்
  42. வரிஞ்சிப்பாக்கம்

ஆதாரம்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=18
  5. "அண்ணாகிராமம் ஒன்றியம்". தமிழ்நாடு அரசு.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.