அடிமாலி
அடிமாலி என்னும் நகரம் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது.[1]
அடிமாலி Adimali അടിമാലി மன்னாங்கண்டம் | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி |
வட்டம் | தேவிக்குளம் |
ஏற்றம் | 1,200 |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 37,360 |
மொழிகள் | |
• ஆட்சி் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 685561 |
தொலைபேசிக் குறியீடு | +914864 |
வாகனப் பதிவு | KL-68 |
அருகில் உள்ள நகரங்கள் | கோதமங்கலம், மூணார் |
மக்களவை (இந்தியா) தொகுதி | இடுக்கி |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | தேவிகுளம் |
இது கொச்சியுடன் மதுரையை இணைக்கும் 49-ஆம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து 27 கிலோமீட்டர் சென்றால் மூணாறை சென்றடையலாம்.[2] சீயப்பாறை, வாளறை அருவிகளும் அருகில் அமைந்துள்ளன. இங்கு மிளகு பயிரிடுகின்றனர்.[3]
அரசியல்
இது இடுக்கி மக்களவைத் தொகுதிக்கும், தேவிகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
படங்கள்
- நெரியமங்கலம் பாலம்
- அடிமாலி நகரம்
- அடிமாலி அரசு உயர்நிலைப் பள்ளி
அருகில் உள்ள ஊர்கள்
- இரும்புபாலம்
- கூம்பன்பாறை
- வாளறை
- சீயப்பாறை
- கல்லார்குட்டி
- ஆயிரமேக்கர்
சான்றுகள்
- "Yahoo Maps India :Adimali, Idukki Township, Idukki, Kerala". மூல முகவரியிலிருந்து 14 ஜனவரி 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-01-13.
- "Kerala tourism". பார்த்த நாள் 2013-10-10.
- "Adimali". மூல முகவரியிலிருந்து 7 ஜனவரி 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-01-13.
- மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.